Join/Follow with Our Social Media Links
பிரபு தேவா நடிக்கும் தேள் பட டீசர் வெளியீடுஸ்டுடியோ கீரீன் சார்பில் K E ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம் தேள் தூத்துக்குடி, மதுரை சம்பவம் படங்களில் நடித்த ஹரி குமார் முதன்முறையாக இந்த படத்தை இயக்குகின்றார் உப்புக்கருவாடு, பிருந்தாவனம், காற்றின் மொழி மற்றும் மாஸ்டர் படங்களுக்கு வசனம் எழுதிய பொன் பார்த்திபன் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் C சத்யா இசையமைத்துள்ளார் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரவீன் KL படத்தை தொகுத்துள்ளார் ஹரி குமாரும் நடிகர் பிரபு தேவாவும் நெருங்கிய தோழர்கள் என்பது திரையுலகினர் அனைவரும் அறிந்ததே தேள் படத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கின்றார் வாட்ச்மேன், கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார் இவர்களுடன் ஈஸ்வரி ராவ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர் தேள் படத்தின் டீசரை படக்குழு இன்று 18-11-2021 வெளியிட்டுள்ளது தேள் திரைப்படம் 10-12-2021 முதல் உலகமுழுவதும் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது தேள் படத்தின் டீசர் உங்கள் பார்வைக்கு

பிரபு தேவா நடிக்கும் தேள் பட டீசர் வெளியீடு

Article by : Admin on 19-11-2021

ஸ்டுடியோ கீரீன் சார்பில் K E ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம் தேள். தூத்துக்குடி, மதுரை சம்பவம் படங்களில் நடித்த ஹரி குமார் முதன்முறையாக  இந்த படத்தை இயக்குகின்றார். உப்புக்கருவாடு, பிருந்தாவனம், காற்றின் மொழி மற்றும் மாஸ்டர் படங்களுக்கு வசனம் எழுதிய பொன் பார்த்திபன் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். C சத்யா இசையமைத்துள்ளார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் KL படத்தை தொகுத்துள்ளார்.

ஹரி குமாரும் நடிகர் பிரபு தேவாவும் நெருங்கிய தோழர்கள் என்பது திரையுலகினர் அனைவரும் அறிந்ததே. தேள் படத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கின்றார். வாட்ச்மேன், கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தேள் படத்தின் டீசரை படக்குழு இன்று 18-11-2021 வெளியிட்டுள்ளது.

தேள் திரைப்படம் 10-12-2021 முதல் உலகமுழுவதும் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

தேள் படத்தின் டீசர் உங்கள் பார்வைக்கு.







Movie Gallery

  • news

    Oviya Helen

  • news

    Ineya

  • news

    Sunny Leone

  • news

    Esther Anil

  • news

    Priyamani

  • news

    Ammu Abhirami

  • news

    Manjima Mohan

  • news

    Nivetha Thomas

  • news

    Meenakshi Dixit

  • news

    Pranitha Subhash

  • news

    Ramya Pandian

  • news

    Aishwarya Rai

  • news

    Shilpa Shetty

  • news

    Vedhika

  • news

    Bindu Madhavi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.