Join/Follow with Our Social Media Links

RRR-இரத்தம் ரணம் ரௌத்திரம் படம் நட்பு வீடியோ பாடல் வெளியீடு..

Article by : Admin on 01-08-2021

DVV எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் DVV தனய்யா தாயரித்துள்ள படம் RRR-இரத்தம் ரணம் ரௌத்திரம். பிரமாண்ட இயக்குனர் S.S.ராஜமௌலி இந்த படத்தை இயக்கியுள்ளார். பல வெற்றிப்படங்களின் கதையை எழுதியவரும் இயக்குனர் S.S.ராஜமௌலியின் தந்தையுமான K.V.விஜேயேந்திர பிரசாத் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார். M.M.கீரவானி (மரகதமணி) இசையமைத்துள்ளார். K.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். A.ஸ்ரீகர் பிரசாத் படத்தை தொகுத்துள்ளார்,

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய்தேவ்கன், ஆலியாபட், இங்கிலாந்து நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் மற்றும் பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.

பாகுபலி பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலியின் இந்த திரைப்படம் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நேரடியாக உருவாகிக்கொண்டிருக்கின்றது.

இன்று (01.08.2021) நட்பு என்ற வீடியோ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. M.M.கீரவானி (மரகதமணி) இசையில் மதன் கார்க்கி எழுதிய பாடலை அனிருத் ரவிசந்தர் பாடியுள்ளார். இந்த பாடலை கேட்கும் போது பாகுபலியின் பாடலை கேட்பதை போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.







Plots For Sale in Chennai
Plots For Sale in Chennai
Explore verified Plots For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/plots-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Vimala Raman

  • news

    Vimala Raman

  • news

    Anu Emmanuel

  • news

    Raashi Khanna

  • news

    Nivetha Pethuraj

  • news

    Anu Emmanuel

  • news

    Gayathri

  • news

    Anandhi

  • news

    Dharsha Gupta

  • news

    Anu Emmanuel

  • news

    Dharsha Gupta

  • news

    Anandhi

  • news

    Sanjitha Shetty

  • news

    Anandhi

  • news

    Reshma Pasupuleti

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here