Join/Follow with Our Social Media Links

விஜய் சேதுபதியின் லாபம் டீசர் 2 வெளியீடு

Article by : Admin on 03-09-2021

7G எண்டர்டெயின்மெண்ட் பி லிமிடட் சார்பில் P.ஆறுமுககுமார் மற்றும் விஜய சேதுபதி புரெக்ஷன் சார்பில் விஜய சேதுபதியும் இணைத்து தயாரித்துள்ள படம் லாபம். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை  போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய  S.P.ஜனநாதன்  இயக்கிய கடைசி திரைப்படம் இது. இந்த படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தை தொகுத்துள்ளார். மறைந்த இயக்குனர் S.P.ஜனநாதன் இயக்கிய கடைசி திரைப்படமும் இது தான். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் லாபம் படம் வரும் 09.09.2021 முதல் திரையிடவுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குறிய ஒன்று

லாபம்  படத்தில் விஜய சேதுபதி  முதன் முதலாக  ஸ்ருதிஹாசனுடன்  இணைந்து நடித்துள்ளார், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக், டேனியல் அன்னி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லாபம் படத்தின் முதல் டீசர் 22.08.2020ல் வெளியாகி ஒராண்டாகின்றது. மீண்டும் இதன் டீசர் படம் வெளிவரவிருக்கும் சூழலில் மக்கள் மனதில் லாபம் மீண்டும் பதிவுற இன்று (03.09.2021) மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. 



Tamil Trailer



Telugu Trailer





Movie Gallery

  • news

    Dimple Hayathi

  • news

    Sunny Leone

  • news

    Madhu Shalini

  • news

    Samyuktha Hegde

  • news

    Nikki Galrani

  • news

    Kausalya

  • news

    Kaniha

  • news

    Gouri G Kishan

  • news

    Losliya

  • news

    Vedhika

  • news

    Sayyeshaa

  • news

    Pooja Kumar

  • news

    Aishwarya Lekshmi

  • news

    Priyamani

  • news

    Saipriya Deva

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.