Join/Follow with Our Social Media Links

அருவி பட இயக்குனரின் அடுத்த படம் வாழ் ஓடிடியில்…

Article by : Admin on 03-07-2021

S.K புரெடெக்ஷன் கம்பெனி சார்பில் நடிகர் சிவகார்திகேயன் தயாரித்துள்ள படம் “வாழ்”. அருவி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரதீப் குமார் இசையமைத்துள்ளார் ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தை தொகுத்துள்ளார்.

அமேசான் பிரைமில் 24.01.2020 முதல் ஒளிபரப்பான The Forgotten Army என்ற ஹிந்தி வெப் சீரியலில் ராஷம்மா கதாப்பாத்திரத்தில் நடித்த மும்பையை சேர்ந்த மாடல் மற்றும் நடிகை TJ பாணு இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகின்றார்.

நியூயார்க் நகரில் பிறந்து வளர்ந்து ஃபேஷன் தொழிநுட்ப படிப்பை முடித்தவர் திவா தவான் இந்தியா வந்த இவர் மாடலிங் துறையில் இருந்தவர். வாழ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகின்றார்.

பிரதீப், யாத்ரா, நித்யா மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் ஒரு வெற்றிபட இயக்குனரின் மூன்றாண்டுகளுக்கு பின் வெளிவரவிருக்கும் படம். மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம் சோனிலிவ் ஒடிடி தளத்தில் ஜூலை 16,2021 முதல் ஒளிபரப்பாகின்றது.





Movie Gallery

  • news

    Saiyami Kher

  • news

    Dharsha Gupta

  • news

    Anagha

  • news

    Nayanthara

  • news

    Devayani

  • news

    Lakshmi Menon

  • news

    Samantha

  • news

    Ramya

  • news

    Riya Suman

  • news

    Ineya

  • news

    Sadha

  • news

    Priyamani

  • news

    Anupama Parameswaran

  • news

    Shritha Sivadas

  • news

    Sonia Agarwal

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.