Article by : Admin on 19-09-2021
இண்டி ரெபெல்ஸ் சார்பில் ஹிப்பாப் தமிழா தயாரிக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் வழங்கும் படம் சிவகுமாரின் சபதம். ஹிப்பாப் தமிழா ஆதியின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் (மிடில்கிளாஸ் டா பாடலை மட்டும் ரோகேஷ் எழுதியுள்ளார்) மற்றும் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக் S துவாரங்நாத் படத்தை தொகுத்துள்ளார்.
சிவகுமாரின் சபதம் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் ஹிப்பாப் தமிழா ஆதி நாயகனா நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் கதாநாயகியாக அறிமுகமாகின்றார். ஆதித்யா சேனல் புகழ் கதிர், ராகுல், பார்வதி vj மற்றும் பலர் நடிக்கின்றனர்.
சிவகுமாரின் சபதம் படத்தின் டீசர் இன்று (20.09.2021) வெளியிடப்பட்டது மற்றும் இந்த படம் வரும் 30.09.2021 முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவலை ஹிப்பாப் தமிழா ஆதி தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
It's finally here!
— Hiphop Tamizha (@hiphoptamizha) September 19, 2021
Watch the trailer for Sivakumarin Sabadham - https://t.co/ZJ6jQyqY6b
Worldwide theatrical release on September 30. #SivakumarEveryWhere@TGThyagarajan presents,a @SathyaJyothi_ and #IndieRebels production - #SivakumarinSabadham music on @thinkmusicindia
சிவகுமாரின் சபதம் டீசர்
சிவகுமாரின் சபதம் “சிவகுமாரின் பொண்டாட்டி” பாடல்
சிவகுமாரின் சபதம் “பாகுபலி ஒரு கட்டப்பா” பாடல்
சிவகுமாரின் சபதம் “மிடில் கிளாஸ்” பாடல்
சிவகுமாரின் சபதம் “தில்லாலங்கடி லேடி” பாடல்
சிவகுமாரின் சபதம் “நெருப்பா இருப்பான்” பாடல்
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.