Join/Follow with Our Social Media Links

விஷால் எனிமி(ENEMY) பட பத்தல.. முதல் பாடல் வெளியீடு…

Article by : Admin on 21-08-2021

மினி ஸ்டுடியோஸ் சார்பில் S.வினோத்குமார் தயாரித்துள்ள படம் எனிமி(ENEMY), அரிமா நம்பி, இருமுகன் மற்றும் நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு S.தமன் இசையமைத்துள்ளார். R D ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தை தொகுத்துள்ளார்.

சிறந்த நண்பர்களாக திரையுலகில் அறியப்பட்ட விஷால் மற்றும் ஆர்யா அவன் இவன் படத்திற்கு பிறகு இதில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் டப்மாஷ் புகழ் மிருணாளினி, சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மம்தா மோகன்தாஸ் 2012 ல் வெளியான தடையற தாக்க படத்திற்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் நடிக்கின்றார், பிராகஷ்ராஜ், டூய் பெக்  மற்றும் பலர் நடித்துள்ளனர்

எனிமி(ENEMY), படத்தின் டீசர் 24.07.2021 ல் வெளியாகி 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களின் பேரதரவை பெற்றுள்ளது.

இந்த சூழலில் S.தமன் இசையில் அறிவு எழுதிய “பத்தல..” பாடலை தீபக் ப்ளூ பாடியுள்ள எனிமி(ENEMY) பட பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வெறும்பாடல் வரிகளாக மட்டுமில்லாமல் சில வரிகளில் காட்சி பின்னனியும் இனைத்து இன்று (21.08.2021) வெளியிட்டுள்ளனர். விஷால், மிருணாளி, பங்கேற்கும் பாடலக இது உருவாகியுள்ளது.







Movie Gallery

  • news

    Priyanka Chopra

  • news

    Reshma Pasupuleti

  • news

    Ramya Pandian

  • news

    Shriya Saran

  • news

    Raai Laxmi

  • news

    Poorna

  • news

    Sonakshi Sinha

  • news

    Anikha

  • news

    Janani Iyer

  • news

    Akshara Haasan

  • news

    Shirin Kanchwala

  • news

    Ineya

  • news

    Devayani

  • news

    Sobhita Dhulipala

  • news

    Kaniha

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.