Join/Follow with Our Social Media Links

K S ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பா டீசர் வெளியீடு

Article by : Admin on 27-08-2021

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்களின் இயக்குனராக இருந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இவரே அறிமுகமாகி தயாரிப்பாளராக R.K.செல்லுலாய்ட் சார்பில் 2000 ல் தயாரித்த திரைப்படம் தெனாலி. கமல்ஹாசன் நடிப்பில் இவரே இயக்கிய திரைப்படம் தெனாலி. . இப்போது இவர் தயாரிப்பு நிறுவனமான R.K.செல்லுலாய்ட் சார்பில் இரண்டாவதாக தயாரிக்கும் திரைப்படம் கூகுள் குட்டப்பா. ஆனால் இந்த படத்தை இவர் இயக்கவில்லை மாறாக சபரி மற்றும் சரவணன் இயக்கியுள்ளனர். 2014 ல் வெளியான லிங்கா படத்திற்கு பிறகு இவர் நேரடி தமிழ்பங்களை இயக்கவில்லை. 2016 ல் சுதீப் நடித்த முடிஞ்சா இவனைப்பிடி என்ற கன்னடம் மற்றும் தமிழ் (இருமொழிப்படம்) இயக்கியிருந்தார்.

கூகுள் குட்டப்பா படம் R.K.செல்லுலாய்ட் சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து முக்கியப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சபரி மற்றும் சரவணன் இயக்கியுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் ஆண்டனி படத்தை தொகுத்துள்ளார், பிக் பாஸ்-3 புகழ் தர்ஷன் தியாகராஜா வேறென்ன வேண்டும் என்ற தமிழ்படத்தில் அறிமுகானார். இந்த படத்தில் நாயகனாக நடிக்கின்றார். தொலைக்காட்சி தொகுப்பாளர், பிக் பாஸ் 3 புகழ் லோஸ்லியா  நாயகியாக நடிக்கின்றார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு  மற்றும் பலர் நடிக்கின்றனர்.

 

ராபர்ட் அண்டு ஃப்ராங்க் என்ற ஆங்கில படத்தை அடிப்டையாக கொண்ட கதையை ரத்தீஸ் பாலகிருஷ்னா பொத்வால் ஆண்டிராய்ட் குஞ்சப்பன் Ver 5.25 என்ற பெயரில் மலையாளத்தில் இயக்கியுள்ளார். அறிவியல் புனைகதையாக உருவாகியிருந்த இந்த ஆண்டிராய்ட் கட்டப்பா என்ற பெயரில் பெங்கால் மொழியிலும் விரைவில் வெளியாக இருக்கின்றது. இந்த கதையைத்தான் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது.

கூகுள் குட்டப்பா. படத்தின் டீசர் இன்று (27.08.2021) வெளியிட்டார்.








Movie Gallery

  • news

    Madhu Shalini

  • news

    Anjali

  • news

    Dharsha Gupta

  • news

    Hansika Motwani

  • news

    Janhvi Kapoor

  • news

    Meghashree

  • news

    Rithika Singh

  • news

    Sai Dhanshika

  • news

    Sshivada

  • news

    Rakul Preet Singh

  • news

    Samyuktha Hegde

  • news

    Remya Nambeesan

  • news

    Subiksha

  • news

    Raashi Khanna

  • news

    Kaniha

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.