Join/Follow with Our Social Media Links
G V பிரகாஷ் குமார் நடிக்கும் செல்ஃபி பட டீசர் வெளியீடுD G ஃபிலிம் கம்பெனி சார்பில் D சபரீஷ் தயாரித்துள்ள படம் செல்ஃபி மதிமாறன் எழுதி இயக்கியுள்ளார் G V பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார் S இளையராஜா படத்தை தொகுத்துள்ளார் G V பிரகாஷ் குமார் நடித்த Bachelor படம் நாளை 03-12-2021 வெளியாகவுள்ளது வரும் 09-12-2021 அன்று ஜெயிலர் வெளியாகவுள்ளது இந்த சூழலில் G V பிரகாஷ் குமார் நடித்துள்ள செல்ஃபி திரைப்படத்தின் டீசர் இன்று 02-12-2021 வெளியாகியுள்ளது செல்ஃபி திரைப்படத்தில் G V பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன், வர்ஷா பொல்லம்மா வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்ரமணியம் சிவா வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்துள்ளனர் செல்ஃபி திரைப்பட டீசர் உங்கள் பார்வைக்கு

G V பிரகாஷ் குமார் நடிக்கும் செல்ஃபி பட டீசர் வெளியீடு

Article by : Admin on 02-12-2021

D G ஃபிலிம் கம்பெனி சார்பில் D சபரீஷ் தயாரித்துள்ள படம் செல்ஃபி. மதிமாறன் எழுதி இயக்கியுள்ளார். G V பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். S இளையராஜா படத்தை தொகுத்துள்ளார்.

G V பிரகாஷ் குமார் நடித்த Bachelor படம் நாளை 03-12-2021 வெளியாகவுள்ளது. வரும் 09-12-2021 அன்று ஜெயிலர் வெளியாகவுள்ளது. இந்த சூழலில் G V பிரகாஷ் குமார் நடித்துள்ள செல்ஃபி திரைப்படத்தின் டீசர் இன்று 02-12-2021 வெளியாகியுள்ளது.

செல்ஃபி திரைப்படத்தில் G V பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன், வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்ரமணியம் சிவா வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

செல்ஃபி திரைப்பட டீசர் உங்கள் பார்வைக்கு.:







Movie Gallery

  • news

    Navya Nair

  • news

    Riya Suman

  • news

    Shriya Sharma

  • news

    Anikha

  • news

    Nithya Menen

  • news

    Nivetha Pethuraj

  • news

    Samyuktha Hegde

  • news

    Shraddha Srinath

  • news

    Surabhi

  • news

    Nithya Menen

  • news

    Meghashree

  • news

    Priyamani

  • news

    Vani Bhojan

  • news

    Surabhi

  • news

    Samantha