Join/Follow with Our Social Media Links

கே.எஸ்,ரவிகுமாரின் கூகுள் குட்டப்பா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Article by : Admin on 03-08-2021

K.S.செல்லுலாய்ட் சார்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்திருக்கும் படம் கூகுள் குட்டப்பா. ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் உருவான தெனாலி படத்தை இவர் தயாரித்துள்ளார். தயாரிப்பாளராக கே.எஸ்.ரவிக்குமாருக்கு இது இரண்டாவது படம். சபரி மற்றும் சரவணன் இந்த படத்தை இயக்கியிருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிக் பாஸ்-3 புகழ் தர்ஷன் தியாகராஜா வேறென்ன வேண்டும் என்ற தமிழ்படத்தில் அறிமுகானார். இந்த படத்தில் நாயகனாக நடிக்கின்றார். தொலைக்காட்சி தொகுப்பாளர், பிக் பாஸ் 3 புகழ் லோஸ்லியா நாயகியாக நடிக்கின்றார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ராபர்ட் அண்டு ஃப்ராங்க் என்ற ஆங்கில படத்தை அடிப்டையாக கொண்ட கதையை ரத்தீஸ் பாலகிருஷ்னா பொத்வால் ஆண்டிராய்ட் குஞ்சப்பன் Ver 5.25 என்ற பெயரில் மலையாளத்தில் இயக்கியுள்ளார். அறிவியல் புனைகதையாக உருவாகியிருந்த இந்த ஆண்டிராய்ட் கட்டப்பா என்ற பெயரில் பெங்கால் மொழியிலும் விரைவில் வெளியாக இருக்கின்றது. இந்த கதையைத்தான் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது.

கூகுள் குட்டப்பா. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று (03.08.2021) வெளியிட்டார்.



Google Kuttappa, Google Kuttappa First Look

Google Kuttappa, Google Kuttappa First Look




Movie Gallery

  • news

    Tamannah

  • news

    Reshma Pasupuleti

  • news

    Sunny Leone

  • news

    Sakshi Agarwal

  • news

    Pooja Umashankar

  • news

    Taapsee Pannu

  • news

    Charmy Kaur

  • news

    Radhika Apte

  • news

    Devayani

  • news

    Samyuktha Menon

  • news

    Pooja Umashankar

  • news

    Ammu Abhirami

  • news

    Samyuktha Hegde

  • news

    Madonna Sebastian

  • news

    Regina Cassandra

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.