Join/Follow with Our Social Media Links

மஹா திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது

Article by : Admin on 02-07-2021

எட்செட்ரா நிறுவணம் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் U.R.ஜமீல் எழுதி , திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள திரைப்படம் மஹா ஜிப்ரான் இசையமைத்துள்ளார். R.மதி ஒளிப்பதிவு செய்ய ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பை செய்துள்ளார்.

இந்த படத்தில் ஹன்சிகா மோட்வானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரீகாந்த, பிரியா ஆனந்த், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சிறப்பம்சமாக இந்த படத்தில் நடிகர் சிம்ப சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

வாலு திரைப்படத்திற்கு மீண்டும்  சிம்புவும  ஹன்சிகா மோட்வானி  இணையும் படம் இது.

இந்த திரைபடம் ஹன்சிகா மோட்வானிக்க 50 வது படம். 2019-ல் நூறு படம் தமிழில் வெளியானது அது பெரிய அளவிற்கு வெற்றி பெறவில்லை. நீண்ட நாளாக இழுபறியில் இருந்த படம் மஹா. படம் ரீலிஸிற்கு தயாராகிவிட்டதாக தெரிகின்றது. அதற்கு வெள்ளோட்டமாக

இந்த படத்தின் டீசர் இன்று ஜூலை 02, 2021 (02.07.2021) ல் வெளியிடப்பட்டுள்ளது. 







Movie Gallery

  • news

    Mumtaj

  • news

    Nivetha Pethuraj

  • news

    Sri Divya

  • news

    Diva Dhawan

  • news

    Chandini Tamilarasan

  • news

    Meera Mithun

  • news

    Saipriya Deva

  • news

    Hansika Motwani

  • news

    T J Bhanu

  • news

    Ragini Dwivedi

  • news

    Mamta Mohandas

  • news

    Pooja Hegde

  • news

    Gayathri

  • news

    Kalyani Priyadarshan

  • news

    Anikha

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.