Join/Follow with Our Social Media Links

ஒலிம்பிக் 2020 ல் அடுத்த பதக்கம் வென்ற P V சிந்து..

Article by : Sankar on 01-08-2021

ஒலிம்பிக் 2020 ல் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெங்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை P.V. சிந்து..

இதற்கு முந்தய ஒலிம்பிக்கில் (2016) வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து இம்முறை அரையிறுதியில் திறமை வாய்ந்த சீன தைபே வீராங்கனையிடம் போராடி தோல்வியை தழுவினார். ஆனால் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெங்கலப்பதக்கம் வென்றார்.

இதுவரை நடந்த அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் சேர்த்து தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

இந்த ஒலிம்பிக் 2020 ல் இந்தியாவிற்கு கிடைத்த மூன்றாவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னதாக மீராபாய் சானு பலு தூக்குதல் போட்டியில் முதல் பதக்கமாக வெள்ளிப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

குத்துச்சண்டை போட்டியில் ஒரு பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார் இந்தியாவின் லவ்லினா.



மீராபாய் சானு - வெள்ளிப் பதக்கம்



P.V. சிந்து - வெங்கலப் பதக்கம்





Movie Gallery

  • news

    Rakul Preet Singh

  • news

    Ramya Krishnan

  • news

    Srushti Dange

  • news

    Nidhi Agarwal

  • news

    Srushti Dange

  • news

    Madhu Shalini

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Aathmika

  • news

    Sunny Leone

  • news

    Gayathri

  • news

    Sonakshi Sinha

  • news

    Meena

  • news

    Sunny Leone

  • news

    Dharsha Gupta

  • news

    Miya George

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.