Join/Follow with Our Social Media Links

ரா.பார்த்திபன் மற்றும் கவுதம் கார்த்திக் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்

Article by : Admin on 22-08-2021

கள்ளல் எண்டர்டெய்ன்மென் சார்பில் D.விஜயகுமாரன் தயாரிப்பில் ரா.பார்த்திபன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்திற்கு யுத்த சத்தம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

துள்ளாத மனமும் துள்ளூம் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் எழில். பென்னின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், ராஜா, அமுதே, தீபாவளி, மனங்கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துரை, வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன், சரவணன் இருக்க பயம் ஏன் என்ற படங்களை இயக்கியுள்ளார். இப்போது ஆயிரம் ஜென்மங்கள் படத்தை இயக்கிக்கொண்டிருக்கின்றார். ரா.பார்த்திபன் மற்றும் கவுதம் கார்த்திக்கை வைத்து இவர் இயக்கும் படத்திற்கு யுத்த சத்தம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

கவுதம் கார்த்திக் மிகப்பெரிய வெற்றிப்படம் ஒன்றை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் சூழலில் இரு பெரும் ஜாம்பவான் ரா.பார்த்திபனுடன் இணைந்து இயக்குனர் எழில் படத்தில் நடிக்கின்றார். சாய்பிரியா தேவா நாயகியாக நடிக்கின்றார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் காலைல ஆறுமணிக்கு அப்படின்னு ஆரம்பிக்கும் ரோபோ சங்கர் நகைச்சுவை காட்சியை பார்த்து சிரிக்காதவர் யாருமே இருக்க முடியாது. மீண்டும் எழிலின் இந்த படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரமேற்று ரோபோ சங்கர் நடிக்கின்றார்.

யுத்த சத்தம் படத்திற்கு D.இமான் இசையமைக்கின்றார்.



யுத்த சத்தம், Yutha Satham, R Parthiban, Gautham Karthik, Saipriya Deva, ரா பார்த்திபன், கவுதம் கார்த்திக், சாய்பிரியா தேவா, D இமான்




Movie Gallery

  • news

    Nandita Swetha

  • news

    Krithi Shetty

  • news

    Ramya

  • news

    Raashi Khanna

  • news

    Anandhi

  • news

    Pavithra Lakshmi

  • news

    Riythvika

  • news

    Kalyani Priyadarshan

  • news

    Nikki Galrani

  • news

    Riythvika

  • news

    Ritu Varma

  • news

    Raiza Wilson

  • news

    Pooja Kumar

  • news

    Simran

  • news

    Prayaga Martin

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.