Join/Follow with Our Social Media Links

விஜய் சேதுபதி தன் மகளுடன் நடிக்கும் முகிழ் பட மாயக்காரா பாடல் வெளியீடு

Article by : Admin on 21-09-2021

விஜய் சேதுபதி புரெடெக்ஷன்ஸ் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கும் படம் முகிழ். கார்த்திக் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்குகின்றார். ரேவா இசையமைத்துள்ளார். சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.கோவிந்தராஜ் படத்தை தொகுத்துள்ளார்.

ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை அடிப்படையாக கொண்ட குடும்பத்தில் மகளின் மூலம் ஏற்படும் திருப்பங்களைக்கொண்டு உருவாகியுள்ள இந்த படம் மீண்டும் மகிழ்வை நோக்கி நகரும் அடிப்படையிலாக உருவாகியுள்ளதாக உணர முடிகின்றது.

முகிழ் படத்தில் பாசமுள்ள தந்தை மற்றும் தாய் கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடிக்க மகள் பாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி நடிக்கின்றார். ஏற்கனவே சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதி தன் மகன் சூர்யா விஜய் சேதுபதியுடம் நடித்திருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் தன் மகளுடன் ந்டிக்கின்றார்.

முகிழ் படத்தில் ரேவா இசையில் பாலாஜி தரணிதரன் எழுதிய மாயக்கார பாடலை கோவிந்த் வசந்தா மற்றும் மால்வி சுந்தரேசன் குரலில்  இன்று (21.09.2021) வெளியாகியுள்ளது

மாயக்கார பாடல்



முகிழ் பட டீசர்







Plots For Sale in Chennai
Plots For Sale in Chennai
Explore verified Plots For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/plots-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Adah Sharma

  • news

    Aditi Balan

  • news

    Amritha Aiyer

  • news

    Saiyami Kher

  • news

    Aishwarya Rajesh

  • news

    Rithika Singh

  • news

    Chandini Tamilarasan

  • news

    Sobhita Dhulipala

  • news

    Suja Varunee

  • news

    Raashi Khanna

  • news

    Vidya Pradeep

  • news

    Aishwarya Rajesh

  • news

    Priyamani

  • news

    Aishwarya Rajesh

  • news

    Sunny Leone

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.