Join/Follow with Our Social Media Links

விஜய் சேதுபதி துக்ளக் தர்பார் டீசர் வெளியீடு

Article by : Admin on 31-08-2021

விஜய் சேதுபதி,யின் படங்கள் வரிசைகட்டி திரையரங்குகளிலும், ஒடிடி தளத்திலும். தொலைகாட்சியிலும் தொடர்ந்து ஒளிபரப்பாவுள்ளது.

செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பில் S.S.லலித் குமார் தயாரித்திருக்கும் படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதாயள் கதை எழுதி இயக்கியுள்ளார். பாலாஜி தரணிதரன் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா மற்றும் மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். R.கோவிந்தராஜ் படத்தை தொகுத்துள்ளார்.

துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதி,  ராசிகன்னா,  R.பார்த்திபன்,  மஞ்சிமாமோகன்,  காயத்திரி, கருணாகரன், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

துக்ளக் தர்பார் படம் நேரடியாக சன் டிவியில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு 10.09.2021 ஒளிபரப்பகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திலும் அதே நாளில் ஒளிப்பரப்பு தொடங்கும்.இந்த அறிவிப்பை தொடர்ந்து பாடல் மற்றும் டீசர் ரீலிஸ் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

துக்ளக் தர்பார் பாடல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள சூழலில் இன்று (31.08.2021) டீசர் வெளியிடப்பட்டுள்ளது.







Movie Gallery

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Nayanthara

  • news

    Reba Monica John

  • news

    Ineya

  • news

    Sujitha

  • news

    Nayanthara

  • news

    Shalini

  • news

    Simran

  • news

    Kasthuri

  • news

    Vidya Pradeep

  • news

    Sadha

  • news

    Sadha

  • news

    Dharsha Gupta

  • news

    Aishwarya Rajesh

  • news

    Bindu Madhavi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.