Join/Follow with Our Social Media Links

மகேஷ் பாபு சர்க்கார் வரி பாட்டா-సర్కారు వారి పాట டீசர்

Article by : Admin on 09-08-2021

GMB எண்டர்டென்ய்மென்ட் பி.லிட், மைத்திரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் பிளஸ் சார்பில் நவீன் எர்னேனி, Y.ரவிசங்கர், ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா தயாரித்துள்ள தெலுங்கு படம் சர்க்கார் வரி பாட்டா-సర్కారు వారి పాట. பரசுராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். S.தமன் இசையமைத்துள்ளார். R.மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்ட் K.வெங்கடேஷ் படத்தை தொகுத்துள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சுப்பராஜூ, வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பிறந்த நாளான இன்று (09.08.2021) அவர் ரசிகர்களுக்கு விருந்தாக அவர் நடிப்பில் வரும் சங்கராந்தி (தை மாதம்-13.01.2022) வெளியாகவுள்ள சர்க்கார்வரி பாட்டா- సర్కారు వారి పాట டீசரை தயாரிப்பு நிறுவணம் வெளியிட்டது. மாலை 6.15 க்குள் 15 மில்லியன் (1.5 கோடி) பார்வையாளர்களை கடந்து டிரெண்டாகிக்கொண்டு இருக்கின்றது. மகேஷ் பாபுவின் திரைப்படங்களுக்கு தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குமரன், வர்றேண்டா மதுரைக்கு, பிஸினஸ் மேன், அனிருத், பரத் எனும் நான் போன்ற மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்கள் தமிழ் ரசிகர்களை பெரிய வரவேற்பை பெற்றது. மகேஷ் பாபு ஒக்கடு, போக்கிரி போன்ற படங்கள் இளைய தளபதி விஜய் நடிப்பில் கில்லி மற்றும் போக்கிரி தலைப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு மிகபெரிய வெற்றியை பெற்றது. மகேஷ் பாபு முதன் முறையாக நடித்த நேரடித்தமிழ் படம் ஸ்பைடர் இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது.

மகேஷ் பாபு கடைசியாக நடித்த படம் சரிலேரு நீகேவரு- సరిలేరు నీకెవ్వరు என்ற தெலுங்குப்படம் இந்தப்படம் தமிழில் இவனுக்கு சரியான ஆள் இல்லை என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படது. கலவையான விமர்சனங்களை பெற்றது இந்த திரைப்படம். எதிர்பார்த்த பிரமாண்ட வெற்றியை கொடுக்காவிட்டாலும் நல்ல பெயரை இவருக்கு வாங்கி கொடுத்தது.

மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள சர்க்கார்வரி பாட்டா- సర్కారు వారి పాట பட டீசரை ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக இன்று (09.08.2021) வெளியிடப்பட்டது.






Movie Gallery

  • news

    Andrea Jeremiah

  • news

    Lakshmi Gopalaswamy

  • news

    Ramya Krishnan

  • news

    Gayathri

  • news

    Poorna

  • news

    Subiksha

  • news

    Meera Jasmine

  • news

    Dhanya Balakrishna

  • news

    Kalyani Priyadarshan

  • news

    Saipriya Deva

  • news

    Ineya

  • news

    Ramya

  • news

    Meera Mithun

  • news

    Aathmika

  • news

    Radhika Apte

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.