Join/Follow with Our Social Media Links

லாபம் மூன்றாவது பாடல் முதல் வீடியோ பாடலாக வெளியீடு

Article by : Admin on 27-08-2021

கொரானா ஊரடங்கு தளர்வுக்குப்பின் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு தமிழ் திரைப்படங்கள் ரீலீஸிற்காக வரிசைகட்டி நிற்கின்றன. படங்கள் முடிவடைந்து வெகு நாட்களாக ரீலீஸிற்க்காக காத்திருக்கும் படங்களில் லாபம் திரைப்படமும் ஒன்று. மறைந்த இயக்குனர் S.P.ஜனநாதன் இயக்கிய கடைசி திரைப்படமும் இது தான். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் லாபம் படம் வரும் 09.09.2021 முதல் திரையிடவுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குறிய ஒன்று.

7G எண்டர்டெயின்மெண்ட் பி லிமிடட் சார்பில் P.ஆறுமுககுமார் மற்றும் விஜய சேதுபதி புரெக்ஷன் சார்பில் விஜய சேதுபதியும் இணைத்து தயாரித்துள்ள படம் லாபம். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய S.P.ஜனநாதன் இயக்கிய கடைசி திரைப்படம் இது. இந்த படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தை தொகுத்துள்ளார்.

லாபம் படத்தில் விஜய சேதுபதி முதன் முதலாக ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக், டேனியல் அன்னி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லாபம் படத்தில் படத்தில் D.இமான் இசையில் யுகபாரதி எழுதிய யாழா.. யாழா.. படல் ஸ்ருதிஹாசன் குரலில் உருவாகியுள்ளது. இந்த பாடலின் பாடல் வரிகள் 17.02.2021 ல் வெளியானது. அதே போல் யுகபாரதி எழுதிய மற்றுமொரு பாடல் யாமில் யாமில்லியா பாடல் திவ்யா குமார் பாட 22.04.2021 ல் வெளியானது. பாடல் வரிகள் அடிப்படையில் இவையிரண்டும் வெளியிடப்பட்டிருந்தது

இப்போது மூன்றாவது பாடலான கிளாரா மை நேம் ஈஸ் கிளாரா  யுகபாரதி வரிகளில் சுனிதி சவுகான் மற்றும் KPY நவீன் குரலில் உருவாகியுள்ளது. ஸ்ருதிஹாசன் நடனத்தில் வீடியோ பாடலாக இந்த பாடல் இன்று (27.08.2021) வெளியிடப்பட்டுள்ளது.







Movie Gallery

  • news

    Ragini Dwivedi

  • news

    Anjali

  • news

    Priyamani

  • news

    Ramya Pandian

  • news

    Miya George

  • news

    Amy Jackson

  • news

    Pooja Kumar

  • news

    Pooja Umashankar

  • news

    Malavika

  • news

    Megha Akash

  • news

    Sobhita Dhulipala

  • news

    Madhu Shalini

  • news

    Preity Zinta

  • news

    Losliya

  • news

    Kiran Rathod

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.