Article by : Admin on 10-06-2021
SSB டாக்கீஸ் தயாரிப்பில் சாய் செல்வா எழுதி இயக்கும் படம் “வார்டு-126”. வருண் சுனில் இசையமைத்துள்ளார். S.K.சுரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தியாகு படத்தை தொகுத்துள்ளார்.
“வார்டு 126” படத்தில் வித்யா பிரதீப், சாந்தினி தமிழரசன், சோனியா அகர்வால், ஷிரதா சிவ்தாஸ், சோணு கௌடா, ஸ்ரீமன், R.அமரேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்
இந்த படத்தின் டீசர் இன்று (10.06.2021) வெளியிடப்பட்டடுள்ளது