Join/Follow with Our Social Media Links

ஜெய் பீம் பட பவர் பாடல் வெளியீடு

Article by : Admin on 19-10-2021

2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ள படம் ஜெய் பீம். த.செ.ஞாணவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.. சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். SR.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தை தொகுத்துள்ளார்.

1993 ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது ஜெய் பீம். இதில் நடிகர் சூர்யா சீனியர் வழக்கறிஞர் சந்துருவின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜெய் பீம் படத்தில் நடிகர் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரெஜிஷா விஜயன், லிஜ்மோல் ரோஸ், ராவ் ரமேஷ், K.மணிகண்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜெய் பீம் திரைப்படம் 02.11.20121 முதல் அமோசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகின்றது.

ஜெய் பீம் படத்தில் சீன் ரோல்டன் இசையில் அறிவு எழுதி பாடியுள்ள பவர் பாடல் 18.10.2021 ல் வெளியாகியுள்ளது

ஜெய் பீம் பட பவர் பாடல்







Movie Gallery

  • news

    Sai Dhanshika

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Sayyeshaa

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Pooja Kumar

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Losliya

  • news

    Dimple Hayathi

  • news

    Dhanya Balakrishna

  • news

    Rashmika Mandanna

  • news

    Srushti Dange

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Aditi Balan

  • news

    Sreeleela

  • news

    Sheela Rajkumar

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.