Join/Follow with Our Social Media Links

மிஷ்கின் இயக்கும் பிசாசு II ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Article by : Admin on 03-08-2021

ராக்போர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் T.முருகானந்தம் தயாரிக்கும் படம் பிசாசு II, பிசாசு படத்தை இயக்கிய மிஷ்கின் பிசாசு II படத்தையும் எழுதி இயக்குகின்றார். கார்திக் ராஜா இசையமைத்துள்ளார். சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆண்ட்ரியா ஜெர்மியா,  சைக்கோ படத்தில் சைக்கோவாக ராஜ்குமார் பிச்சுமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

B ஸ்டுடியோ சார்பில் இயக்குனர் பாலா தயாரித்த பிசாசு படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு பேய் இருந்தால் அனைவரும் பயப்படுவதற்கு பதில் ரசிப்பார்கள் என்ற அடிப்படையில் அழகாக எடுத்திருந்தார் மிஷ்கின். இப்போது பிசாசு II படத்தை இயக்குகின்றார். ரசிர்கள் அனைவரும் பிசாசு படத்தைப்போலவே பிசாசு II படமும் அனைவரையும் கவரும் என்ற அடிபடையில் காத்திருக்கின்றனர்.

பிசாசு II படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (03.08.2021) வெளியிடப்பட்டுள்ளது.



Pisasu 2, Pisasu 2 First Look




Movie Gallery

  • news

    Ragini Dwivedi

  • news

    Nikki Galrani

  • news

    Surabhi

  • news

    Karthika Nair

  • news

    Keerthy Suresh

  • news

    Janani Iyer

  • news

    Shamlee

  • news

    Tanya Hope

  • news

    Navya Nair

  • news

    Janhvi Kapoor

  • news

    Anupama Parameswaran

  • news

    Keerthi Pandian

  • news

    Sheela Rajkumar

  • news

    Anikha

  • news

    Shriya Sharma

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.