Join/Follow with Our Social Media Links
பட்டைய கிளப்பும் புஷ்பா PAN இந்தியா பட சாமி சாமி பாடல் வெளியீடுமைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள படம் புஷ்பா PAN இந்தியா படமாக உருவாகியுள்ளது சுகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார் Mirosław Kuba Brozek ஒளிப்பதிவு செய்துள்ளார் கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தை தொகுத்துள்ளார் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வெண்ணிலா கிஷோர், தனஞ்ஜெய் மற்றும் பலர் நடித்துள்ளனர் புஷ்பா படத்தின் பட்டைய கிளப்பும் சாமி சாமி பாடல் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் இன்று (28-10-2021) வெளியிடப்பட்டுள்ளது புஷ்பா படத்தின் இந்த பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தமிழில் விவேகா எழுத தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ராஜலக்ஷ்மி பாடியுள்ளார் தெலுங்கில் சந்திரபோஸ் எழுத மௌனிகா யாதவ் பாடியுள்ளார் மலையாளத்தில் சிஜு துறவூர் எழுத சித்தாரா கிருஷ்ணகுமார் பாடியுள்ளார் கன்னடத்தில் வரதராஜ் சிக்காபல்லபுரா எழுத அனன்யா பட் பாடியுள்ளார் புஷ்பா பட சாமி சாமி பாடல் உங்களுக்காக

பட்டைய கிளப்பும் புஷ்பா PAN இந்தியா பட சாமி சாமி பாடல் வெளியீடு

Article by : Admin on 28-10-2021

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள படம் புஷ்பா. PAN இந்தியா படமாக உருவாகியுள்ளது சுகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். Mirosław Kuba Brozek ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தை தொகுத்துள்ளார்.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வெண்ணிலா கிஷோர், தனஞ்ஜெய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

புஷ்பா படத்தின் பட்டைய கிளப்பும் சாமி சாமி பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் இன்று (28-10-2021) வெளியிடப்பட்டுள்ளது.

புஷ்பா படத்தின் இந்த பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தமிழில் விவேகா எழுத தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ராஜலக்ஷ்மி பாடியுள்ளார். தெலுங்கில் சந்திரபோஸ்  எழுத மௌனிகா யாதவ் பாடியுள்ளார். மலையாளத்தில் சிஜு துறவூர் எழுத சித்தாரா கிருஷ்ணகுமார் பாடியுள்ளார். கன்னடத்தில் வரதராஜ் சிக்காபல்லபுரா எழுத அனன்யா பட் பாடியுள்ளார்.


புஷ்பா பட சாமி சாமி பாடல் தமிழில் உங்களுக்காக.



புஷ்பா பட சாமி சாமி பாடல் தெலுங்கில்.



புஷ்பா பட சாமி சாமி பாடல் மலையாளத்தில்.



புஷ்பா பட சாமி சாமி பாடல் கன்னடத்தில்.







Movie Gallery

  • news

    Vimala Raman

  • news

    Hansika Motwani

  • news

    Vani Bhojan

  • news

    Kiara Advani

  • news

    Rashmika Mandanna

  • news

    Charmy Kaur

  • news

    Gayathri

  • news

    Janhvi Kapoor

  • news

    Tamannah

  • news

    Andrea Jeremiah

  • news

    Surabhi

  • news

    Ammu Abhirami

  • news

    Sonakshi Sinha

  • news

    Tanya Hope

  • news

    Sonu Gowda

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.