Join/Follow with Our Social Media Links
இனியா நடிக்கும் காஃபி த்ரில்லர் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஓம் சினி வென்சர்ஸ் சார்பில் சாரதி சதீஷ் தயாரித்துள்ள படம் காஃபி அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார் பிரசன்னா பாலா இசையமைத்துள்ளார் S வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் வெங்கட் ராஜன் படத்தை தொகுத்துள்ளார் தமிழில் வாகை சூடவா படம் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை இனியா அதன் பிறகு பெரிய அளவில் வெற்றிப்படங்களில் அவர் நடிக்கவில்லை இனியாவிற்கு மௌனகுரு படம் மட்டுமே தமிழில் ஒரளவிற்கு வெற்றி பெற்ற படம் தமிழில் எப்படியாவது ஒரு நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றார் இனியா நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடிப்பதன் மூலம் கனவை எட்டமுடியும் அந்த அடிப்படையில் கதாநாயகியை மையப்படுத்தும் காஃபி படத்தை தேர்ந்தெடுத்துள்ளார் இனியா காஃபி படத்தில் இனியாவுடன் ராகுல் தேவ், முக்தா கோட்சே, ராமசந்திரன் சௌந்தர்ராஜ், தரணி வாசுதேவன் மற்றும் பலர் நடித்துள்ளனர் திரில்லர் அடிப்படையிலான காஃபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது படத்தின் போஸ்டரே திரில்லர் அடிப்படையை உணர்த்துகின்றது காஃபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உங்கள் பார்வைக்கு

இனியா நடிக்கும் காஃபி த்ரில்லர் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Article by : Admin on 27-10-2021

ஓம் சினி வென்சர்ஸ் சார்பில் சாரதி சதீஷ் தயாரித்துள்ள படம் காஃபி. அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். பிரசன்னா பாலா இசையமைத்துள்ளார். S வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கட் ராஜன் படத்தை தொகுத்துள்ளார்.

தமிழில் வாகை சூடவா படம் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை இனியா. அதன் பிறகு பெரிய அளவில் வெற்றிப்படங்களில் அவர் நடிக்கவில்லை. இனியாவிற்கு மௌனகுரு படம் மட்டுமே தமிழில் ஒரளவிற்கு வெற்றி பெற்ற படம். தமிழில் எப்படியாவது ஒரு நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றார் இனியா. நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடிப்பதன் மூலம் கனவை எட்டமுடியும். அந்த அடிப்படையில் கதாநாயகியை மையப்படுத்தும் காஃபி படத்தை தேர்ந்தெடுத்துள்ளார் இனியா.

காஃபி படத்தில் இனியாவுடன் ராகுல் தேவ், முக்தா கோட்சே, ராமசந்திரன் சௌந்தர்ராஜ், தரணி வாசுதேவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரில்லர் அடிப்படையிலான காஃபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரே திரில்லர் அடிப்படையை உணர்த்துகின்றது.

காஃபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உங்கள் பார்வைக்கு







Movie Gallery

  • news

    Vega Tamotia

  • news

    Nayanthara

  • news

    Bhavana

  • news

    Dhanya Balakrishna

  • news

    Bindu Madhavi

  • news

    Parvati Nair

  • news

    Anupama Parameswaran

  • news

    Kareena Kapoor

  • news

    Sakshi Chaudhary

  • news

    Iswarya Menon

  • news

    Aathmika

  • news

    Malavika

  • news

    Meera Jasmine

  • news

    Ramya Pandian

  • news

    Remya Nambeesan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.