Join/Follow with Our Social Media Links

துக்ளக் தர்பார் காமி காமி பாடல் வீடியோ வெளியீடு

Article by : Admin on 23-08-2021

செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பில் S.S.லலித் குமார் தயாரித்திருக்கும் படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதாயள் கதை எழுதி இயக்கியுள்ளார். பாலாஜி தரணிதரன் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா மற்றும் மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். R.கோவிந்தராஜ் படத்தை தொகுத்துள்ளார்.

அரசியலை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் விஜய சேதுபதி, ராசிகன்னா, R.பார்த்திபன், மஞ்சிமாமோகன், காயத்திரி, கருணாகரன், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

துக்ளக் தர்பார் படம் நேரடியாக சன் டிவியில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு ஒளிபரப்பகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திலும் அதே நாளில் ஒளிப்பரப்பு தொடங்கும்.இந்த அறிவிப்பை தொடர்ந்து அதன் பாடல்கள் டீசர் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது.

துக்ளக் தர்பார் படத்தில் கார்க்கி எழுதியுள்ள “காமி காமி” பாடலை கோவிந்த வசந்தா இசையமைத்து ஸ்வஸ்திகா சுவாமிநாதனுடன் இணைந்து பாடியுள்ளார். விஜய சேதுபதி, மற்றும் ராசிகன்னா நடிப்பில் உருவாகியுள்ள இந்த பாடல் வீடியோ இன்று (23.08.2021) வெளியிடப்பட்டுள்ளது.







Movie Gallery

  • news

    Vedhika

  • news

    Kareena Kapoor

  • news

    Sanjitha Shetty

  • news

    Aparna Balamuralli

  • news

    Amala Paul

  • news

    Samantha

  • news

    Sunny Leone

  • news

    Parvati Nair

  • news

    Pooja Hegde

  • news

    Neelima Esai

  • news

    Kushboo

  • news

    Anupama Parameswaran

  • news

    Meera Mithun

  • news

    Mahima Nambiar

  • news

    Ananya

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.