Join/Follow with Our Social Media Links

மேலும் இரண்டு பதக்கங்களை பெற்ற இந்திய வீரர்கள்...

Article by : Sankar on 05-08-2021

இன்றைய நாள் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களுக்கு சிறப்பாகவே தொடங்கியது. காலை 7.00 மணிக்கு நடைபெற்ற ஹாக்கி வெங்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வலிமை வாய்ந்த ஜெர்மனி அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெங்கலப் பதக்கத்தை வென்றது..

விறு விறுப்பான இந்த போட்டியில் ஜெர்மனி அணி இந்தய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. ஆனால் இறுதியில் இந்திய அணி 5 கோல்களை போட்டு ஜெர்மனி அணியை வீழ்த்தியது. ஜெர்மனி அணி கடைசிவரை போராடி 4 கோல்களை போட்டது..

இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெங்கலப் பதக்கம் கிடைத்தது.

மாலை நடைபெற்ற மல்யுத்த (wrestling) போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் வென்று 57கிலோ எடை பிரிவில் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்த ரவி குமார் இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த ஜாவூர் உகுவேவிடம் (7-4) என்ற கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதன் ரவிக்குமார் மூலம் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

இது இந்தியாவிற்கு கிடைத்த இரண்டாவது வெள்ளிப் பதக்கமாகும். இதன் மூலம் இரண்டு வெள்ளி மூன்று வெங்கலப் பதக்கங்களோடு இந்தியா பதக்க பட்டியலில் 62 வது இடத்தில் உள்ளது.

வெள்ளி வென்ற சிங்க மகன் ரவிக்குமார்







Movie Gallery

  • news

    Charmy Kaur

  • news

    Kalyani Priyadarshan

  • news

    Yashika Aannand

  • news

    Rukmini

  • news

    Bhavana

  • news

    Kiran Rathod

  • news

    Shraddha Srinath

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Sakshi Chaudhary

  • news

    Sunaina

  • news

    Rithika Singh

  • news

    Anushka

  • news

    Sobhita Dhulipala

  • news

    Aishwarya Rai

  • news

    Aishwarya Rajesh

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.