Join/Follow with Our Social Media Links

பிரேம்ஜி அமரன் நடிக்கும் படம் பெயர் மாற்றப்பட்டுள்ளதா..?

Article by : Admin on 14-06-2021

பரணி ஜெயபால் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், SPB சரண், மீனாக்ஷி திக்ஷித், அருந்ததி, கங்கை அமரன், சம்பத் ராஜ், VTV கணேஷ், ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவாகவிருந்த படம் “டக்கர்.”

பில்லா 2 மதுரை பொன்ணு படலில் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சமான, தெனாலி ராமனில் நாயகியாக நடித்த மீனாக்ஷி திக்ஷித் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றார்.

இப்போது ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் சார்பில் K.பிச்சாண்டி தயாரிக்க பரணி ஜெயபால் இயக்கத்தில் பிரேம் ஜி அமரன் இசையில், கங்கை அமரன் பாடலில் “தமிழ் ராக்கர்ஸ்” என்ற தலைப்பில் பிரேம்ஜி அமரன் டிவிட்டர் பக்கத்தில் இன்று (14-06-2021) ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே டக்கர் என்ற தலைப்பை வைத்து நடிகர் சித்தார்த், திவ்யாச கௌசிக், யோகி பாபு, முனிஷ்காந்த், R.J.விக்ணேஷ் மற்றும் பலர் நடிக்க கார்த்திக் G கிரிஷ் இயக்கத்தில், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஒரு படம் உருவாகிக்கொண்டிருக்கின்றது.

அதனால் பிரேம்ஜி அமரன் நடிக்கும் “டக்கர்” படத்தின் தலைப்பு தமிழ் ராக்கர்ஸ்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்காலாம் என்று கருதப்படுகின்றது. அதற்கான தெளிவான விளக்கம் இதுவரை வரவில்லை.

தமிழ் ராக்கர்ஸ்” என்ற பெயர் தெரியாத திரையுலக ரசிகர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். தமிழ திரையுலம் மட்டுமல்ல இந்திய திரையுலகத்தையே நஷ்டத்தில் ஆழ்த்துவதில் முக்கியபங்கு வகிக்கும் காப்புரிமை மீறல் இணைய தளத்தின் பெயர்தான் “தமிழ் ராக்கர்ஸ்”. அப்படிபட்ட பெயரை இந்த படத்திற்கு தலைப்பாக வைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை…





Movie Gallery

  • news

    Riythvika

  • news

    Anupama Parameswaran

  • news

    Amyra Dastur

  • news

    Deepa Sannidhi

  • news

    Suja Varunee

  • news

    Dia Mirza

  • news

    Rajisha Vijayan

  • news

    Janani Iyer

  • news

    Kaniha

  • news

    Neelima Esai

  • news

    Kasthuri

  • news

    Meera Jasmine

  • news

    Vedhika

  • news

    Raai Laxmi

  • news

    Aditi Balan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.