Join/Follow with Our Social Media Links

அரண்மனை 3 முதல் போஸ்டர் மற்றும் டிரைலர்…

Article by : Admin on 21-04-2021

அவினி மூவி மேக்கர் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அரண்மனை 3. ஏற்கனவே அரண்மனை1 மற்றும் அரண்மனை2 படங்களின் வெற்றியை தொடர்ந்து அதே வரிசையில். சுந்தர் C இயக்கத்தில் உருவாகியிருக்கும் திகில் திரைப்படம் அரண்மனை 3. இந்த படத்தில் சுந்தர் C ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க.. நடிகர் ஆர்யா, ராசி கன்னா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா ஜெர்மியா, விவேக் (மறைந்த நடிகர்), யோகி பாபு, சித்ரா லக்ஷ்மணன், மனோபாலா, கோவை சரளா மற்றும் பல நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்திற்கு இசை C.சத்யா, U.K.செந்தில் குமார், சண்டை பயிற்சி பீட்டர் ஹெய்ன்,

மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டர் மற்றும் டீசர் இன்று (22/04/2021) வெளியிடப்பட்டுள்ளது..

எப்பொழுது முதல் பாகத்தை விட அடுத்த பாகத்தில் வரவேற்பு கிடைக்கும் போதே அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக படம் வெளிவரும். அந்த அடிப்படையில் இரண்டாம் பாகத்தை விட மூன்றாம் பாகம் பிரமண்டமாக இருக்கும் என்பது அதன் டீசர் அடிப்படையில் தெரிகின்றது.





Movie Gallery

  • news

    Sunaina

  • news

    Sherin Shringar

  • news

    Reba Monica John

  • news

    Miya George

  • news

    Adah Sharma

  • news

    Sayyeshaa

  • news

    Shilpa Shetty

  • news

    Sai Dhanshika

  • news

    Andrea Jeremiah

  • news

    Rajisha Vijayan

  • news

    Ragini Dwivedi

  • news

    Amyra Dastur

  • news

    Lavanya Tripathi

  • news

    Kushboo

  • news

    Sanjitha Shetty

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.