Join/Follow with Our Social Media Links

அரண்மனை - 3 மூன்றாவது பாடல் நடிகர் விவேக்கை இந்த சிங்கிளில் காணலாம்..

Article by : Admin on 22-09-2021

மறைந்த நடிகர் விவேக்கை இந்த பாடலில் ஒரு சில இடங்களில் பார்க்கும் போது பாடலை மறந்து அவரை சார்ந்த நினைவுகளில் மனம் செல்கின்றது.

அவ்னி சினி மேக்ஸ் பி லிட் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் படம் அரண்மனை 3. அரண்மனை, அரண்மனை2 போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து அடுத்து அரண்மனை 3 உருவாகியுள்ளது. சுந்தர் C எழுதி இயக்கியுள்ளார். C.சத்யா இசையமைத்துள்ளார். U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தை தொகுத்துள்ளார். திகில், திரில்லர், காமெடியில் உருவாகியிருக்கின்றது இந்த படம்.

சுந்தர் C படங்களில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே அரண்மனை 3 படத்திலும் சுந்தர் C, ஆர்யாராஷிகன்னாசாக்ஷி அகர்வால்ஆண்ட்ரியா ஜெர்மியா, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், யோகி பாபு, குஷ்பு, மனோபாலா, கோவைசரளா, சித்ரா லக்ஷ்மணன், சம்பத் ராஜ், வின்சனட் அசோகன், வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அரண்மனை 3 படத்தின் முதல்பாடல் ரடடபட்டா 30.08.2021 வெளியாகி 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிக்கப்பெற்றுள்ளது. ரசவாச்சியே பாடல் 13.09.2021 ல் வெளியாகி 1.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிக்கப்பெற்றுள்ளது.

அரண்மனை 3 படத்தின் மூன்றாவது பாடல் இன்று (22.09.2021) C.சத்யா இசையில் மோகன் ராஜன்  எழுதி முகேஷ் பாடியுள்ள லொஜக்கு மொஜக்கு. .பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் வடிவேலு போக்கிரி படத்தில் வரும் லொஜக் மொஜக் வசனம் ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அதனால் இந்த பாடலும் ரசிகர்களை ஈர்க்கும்.

அரண்மனை 3 லொஜக்கு மொஜக்கு பாடல்.






Movie Gallery

  • news

    Sakshi Agarwal

  • news

    Srushti Dange

  • news

    Puvisha Manoharan

  • news

    Poorna

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Sakshi Chaudhary

  • news

    Malavika

  • news

    Pooja Umashankar

  • news

    Adah Sharma

  • news

    Shirin Kanchwala

  • news

    Lakshmi Gopalaswamy

  • news

    Ragini Dwivedi

  • news

    Hansika Motwani

  • news

    Ragini Dwivedi

  • news

    Rajisha Vijayan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.