Join/Follow with Our Social Media Links

கதாநாயகியான சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள்..

Article by : Admin on 08-06-2021

08.09.2006 ல் தமிழில் வெளியான படம் சில்லுனு ஒரு காதல் திரைப்படம். ஸ்டுடியோ கீரீண் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்க N.பிரசன்னா இயக்கியிருந்தார். A.R.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருத்தினர்

இந்த படத்தில் கௌதம் (சூர்யா)  ஐஸ்வர்யாவுடன் (பூமிகாவி ஏற்பட்ட காதல் தோல்விக்குப்பின் குந்தவியை (ஜோதிகா) திருமணம் செய்துகொள்கின்றார். அவர்களுக்கு பிறந்த மகள் ஐஸ்வர்யா என்கின்ற ஐசு (ஷ்ரியா சர்மா). ஒரு முக்கோணக்காதல் அடிப்படையில் உருவாகியிருந்த படம் இது.

இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா மகள் ஐஸ்வர்யாவாக நடித்த குழந்தை நட்சத்திரம் தான் ஷ்ரியா சர்மா. அன்று குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மா., இவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். எத்திரன் படத்தில் இறுதிகாட்சியில் நடித்திருப்பார்.  இவர் “கயக்குடு” என்ற தெலுங்குப்படத்தில் முதன்மை கதாநாயகியாக 2014 ல் அறிமுகமானார்.

மேலும் இவரது இன்றைய புகைப்படங்களை பார்க்க





Movie Gallery

  • news

    Dhanya Balakrishna

  • news

    Vedhika

  • news

    Andrea Jeremiah

  • news

    Charmy Kaur

  • news

    Devadarshni

  • news

    Adah Sharma

  • news

    Alia Bhatt

  • news

    Anushka

  • news

    Pavithra Lakshmi

  • news

    Madonna Sebastian

  • news

    Janhvi Kapoor

  • news

    Diva Dhawan

  • news

    Srushti Dange

  • news

    Kasthuri

  • news

    Sanjana Sarathy

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.