Join/Follow with Our Social Media Links

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்தபடம்

Article by : Admin on 06-06-2021

2010 ல் கொடிய நோய் எய்ட்ஸ் தொடர்பாக எடுக்கப்பட்ட குறும்படம் உயிர்… உறவு… உண்மை… இதை எழுதி சசிகுமார் மற்றும் மிஸ்கினுடன் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். அதன் பின் வணக்கம் சென்னை (2013) மற்றும் காளி (2018) ஆகிய படங்களை இயக்கியுள்ளார் கிருத்திகா உதயநிதி இதில் காளி படத்தின் தோல்விக்குப்பின் பாடல் ஆல்பங்களை இயக்கிக்கியுள்ளார் குறிப்பாக வைரமுத்துவின் நாட்படு தேறல் ஆல்பங்களை இயக்கியுள்ளார்.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் பெயரிடப்படாத அடுத்த படத்தை கிருத்திகா உதய நிதி எழுதி இயக்குகின்றார். இந்த படத்தில் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாகா தான்யா ரவிசந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கின்றார்.

காளிதாஸ் ஜெயராம் இவர் தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் என்ற படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி குறும்படத்தொகுப்பான புத்தம் புது காலை மற்றும் பாவக்கதை போன்ற நேரடி ஓடிடி ஒளிப்பரப்பு தொடர்களில் நடித்திருந்தார். இவைகள் முறையே அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகின்றது. Zee5 ஒடிடிதளத்தில் நேரடியாக ரீலீஸ் செய்யபட்ட ஒரு பக்க கதை என்ற படத்திலும் நடித்துள்ளார்.

பலே வெள்ளையத்தேவா திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகில் அடியெடு வைத்தவர் தான்யா ரவிசந்திரன். அதை தொடர்ந்து அருள்நிதியுடன் பிருந்தாவனம் மற்றும் விஜய சேதுபதிடன் கருப்பன் படத்திலும் நடித்துள்ளார்.





Movie Gallery

  • news

    Amritha Aiyer

  • news

    Priyamani

  • news

    Vedhika

  • news

    Sai Pallavi

  • news

    Sri Divya

  • news

    Samantha

  • news

    Sakshi Chaudhary

  • news

    Amyra Dastur

  • news

    Poorna

  • news

    Aditi Rao Hydari

  • news

    Megha Akash

  • news

    Poorna

  • news

    Reshma Pasupuleti

  • news

    Meena

  • news

    Nayanthara

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.