Join/Follow with Our Social Media Links

கோடியில் ஒருவன் தெறிக்க விடும் 3 வது பாடல்..

Article by : Admin on 28-06-2021

செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்புல் T D ராஜா மற்றும் Infiniti Film venture இணைந்து தயாரித்துள்ள படம் “கோடியில் ஒருவன்”. “ஆள்” என்ற விதார்த் படத்தில் அறிமுக இயக்குனரான ஆனந்த கிருஷ்ணன் பெரிய அளவில் அந்த படம் வியாபாரரீதியில் வெற்றி பெறவில்லையென்றாலும் அடுத்து இயக்கிய “மெட்ரோ” படம் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் வெற்றி.பெற்றது. “கோடியில் ஒருவன்” ஆனந்த கிருஷ்னன் இயக்குகின்றார். நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கின்றார். N S உதயசங்கர் ஒளிப்பதிவு செய்கின்றார். விஜய் ஆண்டனி படத்தை தொகுத்துள்ளனர்.

அரசியல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி, “மீசையமுருக்கு” பட நாயகி ஆத்மிகா, ராமசந்திர ராஜூ, பிரபாகரன், சூப்பர் சுப்பராயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்

“கோடியில் ஒருவன்” படத்தின் அவன் பாத்து சிரிக்கல.. மற்றும் நான் வருவேன் ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரீலிஸாகி ரசிகர்கள் வரவேற்பைபெற்றுள்ளது.

இந்த படத்தின் மூன்றாவது பாடல் குத்துப்பாடலாக “நீ..யாரு…” தெரிக்கவிட இன்று (28.06.2021) வெளி வந்துள்ளது.  நிவாஸ் K பிரசன்னா இசையில், சூப்பர் சுப்பு எழுதிய படாலை கவுதம் வாசுதேவ் மேனன், பிரேம்ஜி அமரன், விஜய் ஆண்டனி மற்றும் நிவாஸ் K பிரசன்னா இணைந்து பாடி பேட்டையையே தெறிக்கவிடுகின்றனர்.







Movie Gallery

  • news

    Anukreethy Vas

  • news

    Nidhi Agarwal

  • news

    Shritha Sivadas

  • news

    Jyothika

  • news

    Pooja Hegde

  • news

    Deepika Padukone

  • news

    Kiran Rathod

  • news

    Huma Qureshi

  • news

    Sayyeshaa

  • news

    Sai Dhanshika

  • news

    Pooja Kumar

  • news

    Dhanya Balakrishna

  • news

    Aathmika

  • news

    Ramya Pandian

  • news

    Nivetha Pethuraj

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.