Join/Follow with Our Social Media Links

நடிகர் ஜெய் இசையமைக்கும் சிவசிவா படம் ஃபஸ்ட் லுக் போஸ்டர்..

Article by : Admin on 06-08-2021

லெண்டி ஸ்டுடியோஸ் சார்பில் S.ஐஸ்வர்யா தயாரிக்கும் படம் சிவசிவா. இந்த படத்தை சுசீந்திரன் எழுதி இயக்கியுள்ளார். R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். M.காசி விஸ்வநாதன் படத்தை தொகுத்துள்ளார்.

நடிகர் ஜெய் மற்றுமொரு பரிமாணத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது. சிவசிவா படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடித்திருப்பது மட்டுமின்றி இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார், நடிகர் ஜெய் இசையமைப்பாளராக இந்த படத்தில் அறிமுகமாகின்றார். பகவதி படத்தில் அறிமுகமான ஜெய்யிற்கு இந்த படம் 30 வது படம்.

இயக்குனர் சுசீந்திரன் மற்றும் ஜெய் இணையும் முதல் திரைப்படமும் இதுதான்.

சிவசிவா படத்திற்கான பாடல்களை வைரமுத்து, யுகபாரதி மற்றும் ஏகாதசி பாடல்களை எழுதியுள்ளார்கள். நடனம் ஷோபி பவுல்ராஜ், சண்டை பயிற்சி திணேஷ் காசி.

சிவசிவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று (06.08.2021) கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார்.





Shiva Shivaa, Shiva Shivaa First Look, Actor Jai, Actor Jai first Music, Actor Jai Music, நடிகர் ஜெய் இசையமைக்கும் சிவ சிவா, சிவ சிவா




Movie Gallery

  • news

    Neetu Chandra

  • news

    Ramya Pandian

  • news

    Malavika Mohanan

  • news

    Saipriya Deva

  • news

    Sanjana Sarathy

  • news

    Ineya

  • news

    Kiara Advani

  • news

    Keerthy Suresh

  • news

    Ineya

  • news

    Sonakshi Sinha

  • news

    Krithi Shetty

  • news

    Nidhi Agarwal

  • news

    Nidhi Agarwal

  • news

    Riythvika

  • news

    Anjali

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.