Join/Follow with Our Social Media Links

விவேக் தன் மரணத்திற்கு முன் நிறைவேற்றிய ரசிகர்களின் விருப்பம்.

Article by : Admin on 19-04-2021

மறைந்த நடிகர் விவேக் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் எல்லா முன்னனி மற்றும் உச்ச நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஆனால் சில முன்னனி நடிகர்களுடன் ஒரு படம் கூட நடித்ததில்லை. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய சேதுபதியுடன் அவர் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை என்ற ரசிகர்களின் வாட்டத்தை போக்கியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிக்க இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்தில் விவேக் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. அவைகள் அனைத்தும் தீர்ந்து இந்த படம் வெளியானால் கமல்ஹாசனுடன் விவேக் நடித்த முதல் மற்றும் கடைசி படமாக இது இருக்கும்.. இருவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடதக்க ஒன்று.

அது போல் நடிகர் விஜயசேதுபதியுடனும் அவர் இதுவரை படங்கள் எதுவும் நடித்ததில்லை. ஆனால் விஜயசேதுபதி நடித்து படபிடிப்பு முடிவடைந்துள்ள திரைப்படம் யாது ஊரே யாவரும் கேளீர் இந்த திரைப்படத்தில் விஜய சேதுபதியுடன் நடிகர் விவேக் நடித்துள்ளார். இது தான் அவர்கள் இணைந்து நடித்துள்ள முதல் மற்றும் கடைசி திரைப்படம்.

நடிகர் விவேக் நடித்து வெளிவரவிருக்கும் மற்றொரு பெயரிடப்படாத திரைப்படத்தில் சென்னையின் பிரபல நிறுவணமான சரவணா ஸ்டோர் உரிமையாளரில் ஒருவரான சரவணன் அருள் நடிக்கும் திரைப்படம். மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விவேக் நடித்துள்ள பகுதிகள் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தெரிகின்றது.

இறந்து மக்கள் மனதில் இறவா இடம் பிடித்துள்ள நடிகர் விவேக் மரணித்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.





Movie Gallery

  • news

    Pooja Hegde

  • news

    Swasika

  • news

    Preity Zinta

  • news

    Gayathri

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Saiyami Kher

  • news

    Sanjitha Shetty

  • news

    Charmy Kaur

  • news

    Sai Dhanshika

  • news

    Meera Jasmine

  • news

    Sri Divya

  • news

    Shraddha Srinath

  • news

    Remya Nambeesan

  • news

    Sai Dhanshika

  • news

    Sshivada

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.