Join/Follow with Our Social Media Links

ஐஸ்வர்யா ராஜேஷ் 25 வது படம்

Article by : Admin on 11-06-2021

கார்த்திக் சுப்ராஜின் ஸ்டோன் பென்ஞ் ஃப்லிம்ஸ் மற்றும் Passon ஸ்டுடியோ  சார்பில் தயாரித்துள்ள படம் “பூமிகா”.. R.ரதிந்திரன் பிரசாத் எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ராபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனந்த் ஜெரால்டின் படத்தை தொகுத்துள்ளார்.

“பூமிகா”. படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 25வது படம் இது. இயற்கை பாதுகாப்பை அடிப்படையாக கொண்ட ஹார்ரர் த்ரில்லர் படமாக இது இருக்கும் என்று அணுமானிக்கப்படுகின்றது.

கார்த்திக் சுப்ராஜின் ஸ்டோன் பென்ஞ் ஃப்லிம்ஸ் மற்றும் Passion ஸ்டுடியோ  சார்பில் தயாரித்த கீர்த்தி சுரேஷ் நடித்த “பெண்குயின்”  திரைப்படம் அமேசன் பிரைம் ஒடிடி தளத்தில் நேரடியாக ஒளிப்பரப்பட்டது. பூமிகா திரைப்படமும் ஒடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் இந்த படம் வெளியீடு தொடர்பான செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.





Movie Gallery

  • news

    Sshivada

  • news

    Ragini Dwivedi

  • news

    Losliya

  • news

    Sonakshi Sinha

  • news

    Lakshmi Menon

  • news

    Janhvi Kapoor

  • news

    Vani Bhojan

  • news

    Athulya Ravi

  • news

    Surabhi

  • news

    Megha Akash

  • news

    Gayathri

  • news

    Riythvika

  • news

    Mehreen Pirzada

  • news

    Sakshi Chaudhary

  • news

    Raashi Khanna

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.