Join/Follow with Our Social Media Links

வலிமையை சிதைக்கும் கொரோனா…???

Article by : Admin on 23-04-2021

போனிகபூர் தயாரிப்பில் அஜீத் நடித்து வெளிவந்த வரம் நேர்கொண்ட பார்வை. பிங்க் என்ற இந்திப்படத்தின் தமிழக்கமாக வெளிவந்தது.

இந்த படத்தை H.வினோத் இயக்கினார். மீண்டும் போனிகபூர், H.வினோத் மற்றும் அஜீத் கூட்டனியில் இந்த படத்தில் ஸ்ரீதேவி மற்றும் போனிகபூர் மகள் ஜான்விகபூர் தமிழில் அறிமுகமாகமாவாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கின்றது., இவர்களுடன் ஹீமா குரோசி, மற்றும் தெலுங்கு நடிகர் கார்திகேயா கும்மகொண்டா தமிழில் அறிமுகமாகின்றார், யோகிபாபு காமெடி வேடத்தில் நடிக்கின்றார்.. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

மிக பெரிய எதிர்பார்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் First Look போஸ்டர்  நடிகர் அஜீத் பிறந்த நாளான மே 1 ல் வெளியாகும் என்று தல ரசிகர் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வேலையில் தீடிரென போனிகபூர் கொரானா இரண்டாம் அலையின் தீவிர தாக்கம் சுனாமி போல் தாக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிரிழ்ந்து நோய்பற்றிய பீதியில் தேசமே ஆழ்ந்திருக்கும் காரணத்தால் இப்போது மே 1 ல் முதல் போஸ்டர் வெளியாகாது என்று போனி கபூர் அறிவித்துள்ளார். முதல் போஸ்டர் வெளியாகும் தேதியை பின்னர் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்





Movie Gallery

  • news

    Meera Jasmine

  • news

    Sneha Ullal

  • news

    Sunaina

  • news

    Sanjana Natarajan

  • news

    Oviya Helen

  • news

    Sneha

  • news

    Samyuktha Menon

  • news

    Meenakshi Dixit

  • news

    Parvati Nair

  • news

    Manju Warrier

  • news

    Lavanya Tripathi

  • news

    Huma Qureshi

  • news

    Dia Mirza

  • news

    Kangana Ranaut

  • news

    Meera Jasmine

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.