Article by : Admin on 06-09-2021
மினி ஸ்டுடியோஸ் சார்பில் S.வினோத்குமார் தயாரித்துள்ள படம் எனிமி(ENEMY), அரிமா நம்பி, இருமுகன் மற்றும் நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு S.தமன் இசையமைத்துள்ளார். R D ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தை தொகுத்துள்ளார்.
சிறந்த நண்பர்களாக திரையுலகில் அறியப்பட்ட விஷால் மற்றும் ஆர்யா அவன் இவன் படத்திற்கு பிறகு இதில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் டப்மாஷ் புகழ் மிருணாளினி, சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மம்தா மோகன்தாஸ் 2012 ல் வெளியான தடையற தாக்க படத்திற்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் நடிக்கின்றார், பிராகஷ்ராஜ், டூய் பெக் மற்றும் பலர் நடித்துள்ளனர்
எனிமி(ENEMY), படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து ரீலீஸிற்கு தயாராக உள்ளது. இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரையரங்குகளில் வரும் 14.10.2021 ல் வெளியாகுமென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Enemy WORLDWIDE Grand Release on #Dussehra pic.twitter.com/hYxvPzMXNh
— Vishal (@VishalKOfficial) September 6, 2021
எனிமி(ENEMY), பட பத்தல பாடல்
எனிமி(ENEMY), பட டும் டும் பாடல்
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.