Join/Follow with Our Social Media Links
வசந்தபாலன் இயக்கும் ஜெயில் திரைப்பட டீசர் வெளியீடுகிரிக்கீஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள படம் ஜெயில் வசந்தபாலன் இந்த படத்தை இயக்கியுள்ளார் இவர் இயக்கத்தில் கடைசியாக 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காவியத்தலைவன் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ஜெயில் G V பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தை தொகுத்துள்ளார் வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் G V பிரகாஷ் குமார் இவர் ஜெயில் படத்திற்கு இசையமைத்து நாயகனாகவும் நடித்துள்ளார் இவருடன் அபர்நதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், ரவி மரியா மற்றும் பலர் நடித்துள்ளனர் ஜெயில் படத்தின் டீசர் இன்று (27-10-2021) வெளியிடப்பட்டுள்ளது ஜெயில் பட டீசர் உங்கள் பார்வைக்கு

வசந்தபாலன் இயக்கும் ஜெயில் திரைப்பட டீசர் வெளியீடு

Article by : Admin on 27-10-2021

கிரிக்கீஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள படம் ஜெயில். வசந்தபாலன். இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காவியத்தலைவன். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ஜெயில். G V பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தை தொகுத்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் G V பிரகாஷ் குமார். இவர் ஜெயில் படத்திற்கு இசையமைத்து நாயகனாகவும் நடித்துள்ளார். இவருடன் அபர்நதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், ரவி மரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜெயில் படத்தின் டீசர் இன்று (27-10-2021) வெளியிடப்பட்டுள்ளது

ஜெயில் பட டீசர் உங்கள் பார்வைக்கு.







Movie Gallery

  • news

    Sherin Shringar

  • news

    Ammu Abhirami

  • news

    Madonna Sebastian

  • news

    Anjali

  • news

    Priyamani

  • news

    Priyamani

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Kalyani Priyadarshan

  • news

    Saiyami Kher

  • news

    Anikha

  • news

    Priya Varrier

  • news

    Hansika Motwani

  • news

    Priyamani

  • news

    Oviya Helen

  • news

    Poonam Bajwa

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.