Join/Follow with Our Social Media Links

கீர்த்தி பாண்டியன் நடிக்கும் கண்ணகி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Article by : Admin on 15-08-2021

E5 எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்கைமூன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் M.கணேஷ் மற்றும் J.தணுஷ் தயாரித்துள்ள படம் கண்ணகி. யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார். ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சரத்குமார் படத்தை தொகுத்துள்ளார்.

படத்தின் தலைப்பு சிலப்பதிக்காரத்தில் பாண்டிய மன்னனிடம் கணவனுக்காக நீதி கேட்டவள் கண்ணகி அனைவருக்கும் தெரியும். அதனால் இந்த கதை கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் படமாக இருக்கும் என்ற அடிப்படையை உணர்த்துகின்றது.

இந்த படத்தில் அன்பிற்கினியார் பட நாயகியும் நடிகர் அருண்பாண்டியன் மகளுமான கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி, வெற்றி, அதேஷ்வர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கண்ணகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மோகன் ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குனர் நடிகர் கவுதம் வாசுதேவ் மேனன் இன்று 15.08.2021 வெளியிட்டுள்ளனர்.

ஆமாம் ஃபர்ஸ் லுக் போஸ்டரில் இயக்குனரின் பெயர் இடம்பெறாதது ஏன்?





Movie Gallery

  • news

    Neetu Chandra

  • news

    Taapsee Pannu

  • news

    Hansika Motwani

  • news

    Charmy Kaur

  • news

    Kaniha

  • news

    Subiksha

  • news

    Kiran Rathod

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Neelima Esai

  • news

    Aishwarya Rajesh

  • news

    Sunny Leone

  • news

    Samyuktha Hegde

  • news

    Pranitha Subhash

  • news

    Preity Zinta

  • news

    Vani Bhojan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.