Join/Follow with Our Social Media Links

அர்விந்சாமி வணங்காமுடி திரைப்படம் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Article by : Admin on 03-08-2021

மேஜிக்பாக்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் M.R.கணேஷ் தயாரித்திருக்கும் படம் வணங்காமுடி”. தலைவாசல், அமராவதி, கர்ணா, புதையல், பூவேலி, போன்ற படங்களை இயக்கிய செல்வா இந்த படத்தையும் இயக்கியுள்ளார். D.இமான் இசையமைத்துள்ளார். கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தை தொகுத்துள்ளார். அர்விந்த்சாமி, ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், சிம்ரன், கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமைய்யா, ராஜ்கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அர்விந்த்சாமி நரகாசுரன் மற்றும் தலைவி திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து கள்ளப்பார்ட் மற்றும் சதுரங்க வேட்டை2 படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கின்றது. அது மட்டுமின்றி வணங்காமுடி, ரெண்டகம் போன்ற திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார்.

இயக்குனர் செல்வாவும் அரவிந்த்சாமியும் 1997 ல் வெளியான புதையல் படத்திற்கு பிறகு மீண்டும் வணங்காமுடி மூலம் இணைந்திருக்கின்றனர்.

ஆக்ஷன் திரில்லர் அடிப்படையிலான வணங்காமுடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (03.08.2021) வெளியிடப்பட்டுள்ளது





Vanangamudi, Vanangamudi First Look




Movie Gallery

  • news

    Krithi Shetty

  • news

    Prayaga Martin

  • news

    Sreeleela

  • news

    Pranitha Subhash

  • news

    Navya Nair

  • news

    Kiara Advani

  • news

    Tamannah

  • news

    Taapsee Pannu

  • news

    Madonna Sebastian

  • news

    Kaniha

  • news

    Deepika Padukone

  • news

    Priyanka Chopra

  • news

    Rajisha Vijayan

  • news

    Raiza Wilson

  • news

    Bindu Madhavi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.