Join/Follow with Our Social Media Links

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசை நோ டைம் டு டை நாளை 30.09.2021 முதல் திரையரங்குகளில்

Article by : Admin on 29-09-2021

கேசினோ ராயல்ஸ், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கை ஃபால் மற்றும் ஸ்பெக்ட்ரா போன்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தை தொடர்ந்து டேனியல் கிரேக் நடிக்கும் படம் ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் அடுத்த படம் நோ டைம் டு டை.

மெட்ரோ கோல்டுவின் மேயர், இஆன் புரெடெக்ஷன் சார்பில் சுமார் 250-301 மில்லியன் பட்ஜெட்டில் ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் உருவாகியுள்ள நோ டைம் டு டைம் படத்தை தயாரித்துள்ளனர். கேரி ஜோஜி புகுனாகா இயக்கத்தில் நீல் பூர்விஸ், ராபர்ட் வேட் மற்றும் கேரி ஜோஜி புகுனாகா கதையில், நீல் பூர்விஸ், ராபர்ட் வேட், கேரி ஜோஜி புகுனாகா மற்றும் ஃபோப் வாலர்-பிரிட்ஜ் திரைக்கதையில், ஹான்ஸ் ஜிம்மர் இசையில், லினஸ் சாண்ட்கிரென் ஒளிப்பதிவில், எலியட் கிரஹாம் மற்றும் டாம் கிராஸ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது நோ டைம் டு டை படம்.

நோ டைம் டு டை திரைப்படத்தில் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரமி மாலிக் நடிகர் லியுட்ஸிஃபர் சஃபின் எதிர்மறை வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லியா சேடக்ஸ் நடிகை டாக்டர். மெடலின் ஸ்வான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்புள்ளதை அனைவரும் அறிவார்கள். தமிழகத்திலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த அடிப்படையில் நோ டைம் டு டை படம் நாளை (30.09.2021) முதல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழகத்தில் வெளியாகின்றது.

நோ டைம் டு டை தமிழ் டீசர்



நோ டைம் டு டை ஆங்கில டீசர்







Movie Gallery

  • news

    Janhvi Kapoor

  • news

    Anagha

  • news

    Sonu Gowda

  • news

    Kangana Ranaut

  • news

    Ineya

  • news

    Ineya

  • news

    Sayyeshaa

  • news

    Janani Iyer

  • news

    Rithika Singh

  • news

    Sadha

  • news

    Jyothika

  • news

    Meera Jasmine

  • news

    Adah Sharma

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Hansika Motwani

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.