Join/Follow with Our Social Media Links

Made In India..

Article by : Admin on 07-06-2021

“மேட் இன் இந்தியா” என்ற வார்த்தை ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் கர்வமாய் நிறைந்திருக்கும் மந்திரம். அதை அடிப்படையாக கொண்டு 1995 ல் வெளிவந்து அந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட ஆல்பம் “மேட் இன் இந்தியா”. 11 பாடல்கள் நிறைந்த இந்த பாப் ஆல்பத்தில் எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த பாப் பாடல் “மேட் இன் இந்தியா”

அலிஷா சினாய், மிலிந்த் சோமன் நடிக்க… பிட்டு, அலிஷா சினாய், மற்றும் ஷியாம் அணுராகி பாடல் எழுத… பிட்டு அதற்கு இசையமைக்க… அலிஷா சினாய் பாடியிருக்கும் இந்த ஆல்பத்தை பிட்டு தயாரிக்க… கென் கோஷ் இயக்கியிருந்தார்.

1995 ல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என்று அனைத்து மக்களையும் கவர்ந்திழுத்த பாப் ஆல்பம் எத்தனை முறை கேட்டாலும் நம்மை கிறங்கடிக்கும் பாப் ஆல்பம்.





Movie Gallery

  • news

    Esther Anil

  • news

    Vidya Pradeep

  • news

    Raashi Khanna

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Kiara Advani

  • news

    Anagha

  • news

    Sakshi Agarwal

  • news

    Dharsha Gupta

  • news

    Neetu Chandra

  • news

    Samyuktha Menon

  • news

    Pooja Hegde

  • news

    Radhika Apte

  • news

    Iswarya Menon

  • news

    Sanjitha Shetty

  • news

    Raai Laxmi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.