Join/Follow with Our Social Media Links

திரையுலகினருக்கான அதிர்ச்சி தகவல்

Article by : Admin on 24-04-2021

கொரோனா முதல் அலை காரணமாக அரசின் ஊரடங்கு உத்தரவுகள் காராணமாக திரையுலகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த தேசமே பெரிய அளவில் பாதிப்பட்டது அனைவருக்கும் தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரிம்பிக்கொண்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. முதல் அலையைவிட இரண்டாம் அலை பெரிய அளவிற்கு சென்று கொண்டு இருக்கின்றது. இதை கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடியில் அரசும் இருக்கின்றது.

தமிழக அரசு அமல்படுத்தியுள்ள புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய அடுத்த ஊரடங்கு உத்தரவு 26.04.2021 முதல் அமலுக்கு வருகின்றது. தற்போது 50% செயல்பட அணுமதிக்கப்பட்டுள்ள திரையரங்குகள் முற்றிலும் இயக்க அணுமதி மறுத்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருந்த திரையுலகிற்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

ஆனால் மக்கள் நலனுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கையை கடின மனதுடன் திரையுலகினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்ற எதிர்பார்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருப்போம் நல்லது விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கையுடன். நம்பிக்கை மட்டுமே வலிகளை வெல்லும் மார்கம்..





Movie Gallery

  • news

    Poonam Bajwa

  • news

    Oviya Helen

  • news

    Charmy Kaur

  • news

    Nidhi Agarwal

  • news

    Sri Divya

  • news

    Puvisha Manoharan

  • news

    Nayanthara

  • news

    Taapsee Pannu

  • news

    Madonna Sebastian

  • news

    Ineya

  • news

    Samantha

  • news

    T J Bhanu

  • news

    Dushara Vijayan

  • news

    Sheela Rajkumar

  • news

    Priyamani

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.