Join/Follow with Our Social Media Links

விஜய சேதுபதி அனபெல்லே சேதுபதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி

Article by : Admin on 26-08-2021

2014 ல் ரஷ்யாவில் வெ:ளியான அனபெல்லே திரைப்படம் அமானுஷ்யத்தை அடிப்படையாக கொண்ட ஹாரர் திரில்லர் திரைப்படம் உலக அளவில் ஹாரர் திரில்லர் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம். ஜான் R லியோனெட்டி இயக்கியிருப்பார். பொம்மைகளை ரசிக்காதவர்களே இருக்கமாட்டார். ஆனால் பொம்மையை பார்த்த மிரளும் அடிப்படையை உருவாக்கியிருக்கும் இந்த திரைப்படம்.

இப்போது தமிழில் விஜய சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்பட,த்திற்கு அனபெல்லா சேதுபதி என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்திற்கு முன் அனபெல்லே சுப்ரமணியன் என்றே பெயர் இருந்தது, இந்த படத்தில் டாப்ஸி பன்னு, யோகி பாபு, ராதிகா சரத்குமார், தேவர்தர்சினி, சுப்பு பஞ்சு, மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஹாரர் திரில்லர் அடிப்படையிலான அனபெல்லா சேதுபதி படத்தை Passion ஸ்டுடியோ சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்துள்ளார். தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

அனபெல்லா சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (26.08.2021) வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் 17.09.2021 முதல் வெளியாகவுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அனபெல்லா சேதுபதி, அனபெல் சேதுபதி, அனபெல்லே சேதுபதி, Annabelle Sethupathy, Annabelle Sethupathy First Look, Annabelle Sethupathy Firstlook Poster, Vijay Sethupathi, Taapsee Pannu

மேலும் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு

Movie Gallery

  • news

    Vishakha Singh

  • news

    Nithya Menen

  • news

    Adah Sharma

  • news

    Athulya Ravi

  • news

    Manasa Radhakrishnan

  • news

    Nikki Galrani

  • news

    Priya Anand

  • news

    Poorna

  • news

    Sobhita Dhulipala

  • news

    Swasika

  • news

    Pooja Hegde

  • news

    Akshara Haasan

  • news

    Catherine Tresa

  • news

    Priyamani

  • news

    Malavika

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai