Join/Follow with Our Social Media Links

வரலக்ஷ்மி சரத்குமாரின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்

Article by : Admin on 15-04-2021

மதியழகன் முனியாண்டி தயாரிப்பில் K.வீர குமார் எழுதி இயக்கியிருக்கும் படம் சேசிங்ஒரு கிரைம் திரில்லர் அடிப்படையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மக்கள் செல்வி வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். தாசி இசையமைக்கின்றார், E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு கிரேசன்-பாலசுப்ரமனியன் படத்தொகுப்பை செய்துள்ளார், பாலசரவணன், இமான் அண்ணாச்சியும் இதில் நடித்துள்ளனர்.

கதாநாயகியை முக்கியத்துப்படுத்தும் படங்கள் ஏராளமாக வெளிவந்து கொண்டு இருக்கும் சூழலில் இந்த திரைப்படமும் அதன் அடிப்படையிலானது. போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆக்ஷ்ன் காட்சிகளில் அதகளப்படுத்திருப்பதாக அந்த படத்தின் டீசர் உணர்த்துகின்றாது. பெண் போலிஸ் அதிகாரி வேடம் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருபவர் நடிகை விஜயசாந்தி. ஆனால் இனி வரும் காலங்களில் பெண் போலிஸ் வேடம் என்றால் வரலக்ஷ்மி சரத்குமார் தான் நினைவுக்கு வருவார் என்று நினைக்கின்றேன், ஏற்கனவே டேனி என்ற படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார் அதில் பெரிய அளவு ஆக்ஷன் காட்சிகள் இல்லாத காரணத்தால் பெரிய அளவில் பேசப்படும் படமாக அது இல்லை. ஆனால் “சேசிங்” திரைப்படம் ஆக்ஷ்ன் காட்சிகள் நிறைந்த கிரைம் திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்ப்பு அதிகமாக இருக்கின்றது.

ஏப்ரல் 15 முதல் திரையரங்குகளில் வரலக்ஷ்மி சரத்குமாரின் அதிரடி ஆக்ஷ்ன் ஆட்டம் தொடங்கும். ஆக்ஷ்ன் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் அமைத்துள்ளார்.





Movie Gallery

  • news

    Malavika Mohanan

  • news

    Vedhika

  • news

    Vani Bhojan

  • news

    T J Bhanu

  • news

    Raai Laxmi

  • news

    Kajal Agarwal

  • news

    Priyamani

  • news

    Charmy Kaur

  • news

    Kangana Ranaut

  • news

    Krithi Shetty

  • news

    Bindu Madhavi

  • news

    Nidhi Agarwal

  • news

    Sanjana Sarathy

  • news

    Nandita Swetha

  • news

    Anikha

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.