Join/Follow with Our Social Media Links

திரௌபதி பட இயக்குனரின் ருத்ர தாண்டவம் டீசர் வெளியீடு

Article by : Admin on 24-08-2021

GM ஃபிலிம் கார்பரேசன் மற்றும் 7G ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ருத்ர தாண்டவம். மோகன் G இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஜூபின் இசையமைத்துள்ளார். ஃபரூக் J பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். S.தேவராஜ் படத்தை தொகுத்துள்ளார்.

ருத்ர தாண்டவம் பெயரில் 1978 ல் புராணக்கதையை அடிப்படையாக கொண்டு வீ.கே.ராமசாமி, நாகேஷ், சுமித்ரா, விஜயகுமார், தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன் போன்றவர்கள் நடித்திருப்பார்கள்.

ஆனால் இப்போது உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் காவல்துறை அதிகாரியை அடிப்படையாக கொண்ட கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரிச்சர்ட், தர்ஷா குப்தா, கௌதம் மேனன், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் மோகன் G ஏற்கனவே ரிச்சர்ட் நடித்த திரௌபதி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஏராளமான நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்திருந்தது. மீண்டும் மோகன் G மற்றும் ரிச்சர்ட் ருத்ர தாண்டவம் படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் இன்று (24.08.2021) வெளியிடப்பட்டது.





Rudra Thandavam, Rudra Thandavam Movie, ருத்ர தாண்டவம், மோகன் G, ரிச்சர்ட், தர்ஷா குப்தா, கௌதம் மேனன், Rishi Richard, Gautham Vasudev Menon, Dharsha, Mohan G




Movie Gallery

  • news

    Anukreethy Vas

  • news

    Prayaga Martin

  • news

    Sheela Rajkumar

  • news

    Pooja Hegde

  • news

    Navya Nair

  • news

    Shruti Haasan

  • news

    Losliya

  • news

    Huma Qureshi

  • news

    Bhavana

  • news

    Shirin Kanchwala

  • news

    Iswarya Menon

  • news

    Anushka

  • news

    Deepa Sannidhi

  • news

    Amritha Aiyer

  • news

    Shruti Haasan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.