Join/Follow with Our Social Media Links

லிப்ட் பட டீசர் மற்றும் வெளியீட்டு தேதி..

Article by : Admin on 24-09-2021

சஸ்பென்ஸ் திரில்லர் அடிப்படையில் உருவாகியுள்ள லிப்ட் திரைப்படத்தை ஏகா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் ஹேப்சி தயாரித்துள்ளார். வினித் வரபிரசாத் எழுதி இயக்கியுள்ளார். பிர்ட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். S.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். G.மதன் படத்தை தொகுத்துள்ளார். யுவராஜ் மக்கள் தொடர்பு.

லிப்ட் திரைப்படத்தில் கவின் மற்றும் அம்ரிதா ஐயர் முக்கியப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒரு இரவில் லிப்டில் மாட்டிக்கொண்ட இருவரை அடிப்படையாக கொண்டு திரில்லார் அடிப்படையில் இந்த திரைப்படம் எழுதி இயக்கியுள்ளனர்.

லிப்ட் திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் 01.10.2021 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

லிப்ட் திரைப்படத்தின் டீசரை இன்று (24.09.2021) சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

லிப்ட் பட டீசர்







Movie Gallery

  • news

    Andrea Jeremiah

  • news

    Manasa Radhakrishnan

  • news

    Pranitha Subhash

  • news

    Shruti Haasan

  • news

    Manju Warrier

  • news

    Ritu Varma

  • news

    Mumtaj

  • news

    Megha Akash

  • news

    Samantha

  • news

    Sonia Agarwal

  • news

    Madhu Shalini

  • news

    Parvathy Omanakuttan

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Shraddha Srinath

  • news

    Anikha

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.