Join/Follow with Our Social Media Links

விஷால்#32 படத்தகவல்கள் சுனைனா மீண்டும் விஷாலுடன்....

Article by : Admin on 01-09-2021

விஷால் நடித்த எனிமி படபிடிப்பு நிறைவடைந்து ரீலீஸிற்கு தயாராகி கொண்டிருக்கின்றது. அதே போல் அவரது அடுத்த படத்திற்கு வீரமே வாகை சூடும் படபிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கின்றது.

விஷால் தன் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள ரந புரெடெக்ஷன்ஸ் (RANA Productions) தயாரிப்பில் விஷால்#32 படத்தில் நடிக்கின்றார். இந்த படத்தை A.வினோத் குமார் இயக்கவுள்ளார். பொன்.பார்த்திபன் கதையை எழுதியுள்ளார். C.S. சாம் இசையமைக்கவுள்ளார், பாலசுப்ரமனியன் ஒளிப்பதிவு செய்கின்றார்.

சமர் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த நடிகை சுனைனா  நடித்திருந்தார். ரூபா என்ற காதலி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். திரிஷா முக்கியப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் சுனைனாவின் நடித்த ரூபா கதாப்பாத்திரமே படத்தின் நகர்வுக்கு அடிப்படையாக இருந்தது. மீண்டும் நடிகை சுனைனா மீண்டும் விஷாலுடன் விஷால்#32 ல் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் பூஜை மற்றும் தொடக்கவிழா 29.08.2021 ல் இந்த பூஜையில் விஷால், சுனைனா, ரமணா, நந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்கலாம் என்ற தகவல் வந்துகொண்டிருக்கின்றது.







Movie Gallery

  • news

    Oviya Helen

  • news

    Priya Anand

  • news

    Ragini Dwivedi

  • news

    Rajisha Vijayan

  • news

    Aishwarya Rajesh

  • news

    Kaniha

  • news

    Anupama Parameswaran

  • news

    Tamannah

  • news

    Andrea Jeremiah

  • news

    Priyamani

  • news

    Suja Varunee

  • news

    Aathmika

  • news

    Kannika Ravi

  • news

    Lakshmi Menon

  • news

    Adah Sharma

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.