Join/Follow with Our Social Media Links

புது கூட்டனியுடன் அரசாட்சி செய்ய வருக்கின்றார் சிலம்பரசன் TR

Article by : Admin on 03-10-2021

வி ஹவுஸ் புரெடெக்ஷன் சார்பில் சுரேஷ் காமட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு எழுதி இயக்கியுள்ள படம் “மாநாடு”. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் KL படத்தை தொகுத்துள்ளார். சிலம்பரசன் 

இந்த படத்தில் அப்துல் காலீக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்  சீதாலக்ஷ்மி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், இவர்களுடன் SJ சூர்யா, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் SA சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன், மனோஜ் பாரதிராஜா, உதயா, அர்விந்த ஆகாஷ் நடித்துள்ளனர்.

சில ஆண்டுகளாகவே நடிகர் சிலம்பரசன் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவிலான வெற்றி படமாக அமையவில்லை. இவர் நடித்து பொங்கல் தினத்தில் (14.01.2021) ஈஸ்வரன் படம் வெளியானது. திரையரங்குகளின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

முதன் முறையாக வெங்கட் பிரபு கூட்டனியில் இணைந்துள்ளார். இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். ரசிகர்களும் எதிர்பார்பபுடன் இருக்கின்றனர்.

தீபாவளி திருநாளை முன்னிட்டு வரும் 04.11.2021 அன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. அதே நாளில் சூப்பர் ஸ்டார் படமான அண்ணாத்தே படமும் வெளியாகவுள்ளது. ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இந்த தீபாவளி அமையும்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிள்ள மாநாடு படத்தின் டீசர் காந்தி ஜெயந்தி அன்று (02.10.2021) வெளியிடப்பட்டு 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு வருகின்றது. சிலம்பரசன் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம். வெங்கட்பிரபு கூட்டனியில் உருவாகியுள்ளது கண்டிப்பாக வரவேற்பை பெறத்தானே செய்யும்






Movie Gallery

  • news

    Kushboo

  • news

    Sanghavi

  • news

    Kaniha

  • news

    Aishwarya Rajesh

  • news

    Priya Anand

  • news

    Kannika Ravi

  • news

    Puvisha Manoharan

  • news

    Aathmika

  • news

    Sanjitha Shetty

  • news

    Sshivada

  • news

    Anushka

  • news

    Athulya Ravi

  • news

    Aishwarya Rajesh

  • news

    Aishwarya Lekshmi

  • news

    Kasthuri

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.