Join/Follow with Our Social Media Links

டாக்ஸி டிரைவராகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

Article by : Admin on 15-04-2021

டாக்ஸி டிரைவராகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையென்றால் கதாநாயகியாக இல்லாவிட்டாலும் எந்த கதாபாத்திரமாக இருந்ததாலும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து உச்ச நட்சத்திரமாக வளர்ந்து கொண்டு இருப்பவர், இவரது பல கதாப்பாத்திரங்கள் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றது. காக்கமுட்டை, தர்மதுரை, மோ, வட சென்னை, கணா, நம்ம வீட்டு பிள்ளை, க/பெ ரணசிங்கம் படங்களின் மாறுபட்ட நடிப்பை ரசிகர்கள் யாரும் மறக்கமாட்டார்கள்.

கதாநாயகியை முக்கியத்துவப்படுத்தி எடுக்கப்படும் படம் என்றால் கேட்கவா வேண்டும். நிச்சயமாக அவர் நடிப்பார். 18 ரீல்ஸ் தயாரிப்பில் வத்திகுச்சி இயக்குனர் P.கின்ஸ்லி அடுத்து இயக்கும் படம் கதாநாயகியை மையப்படுத்தும் திரில்லர் கதையை எடுக்கின்றார். அந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த படத்தின் பெயர் டிரைவர் ஜமுனா.” இந்த படத்தில் தான் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றார். நிச்சயமாக அவருக்கு பெயர் சொல்லும் பட வரிசை பட்டியலில் இந்த படமும் இணையும் என்பதில் மாற்று கருத்தில்லை. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசைமைக்கின்றார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிகள் நேரடியாக வெளியாகின்றது.

Book Jamuna’s Taxi…





Movie Gallery

  • news

    Adah Sharma

  • news

    Sshivada

  • news

    Aathmika

  • news

    Kajal Agarwal

  • news

    Miya George

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Sai Dhanshika

  • news

    Esther Anil

  • news

    Keerthy Suresh

  • news

    Keerthy Suresh

  • news

    Akshara Haasan

  • news

    Losliya

  • news

    Deepika Padukone

  • news

    Oviya Helen

  • news

    Surabhi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.