Join/Follow with Our Social Media Links

முதல் தங்கம் வென்றது இந்தியா – நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் சாதனை..

Article by : Sankar on 07-08-2021

ஒலிம்பிக்ஸ் – 2020 போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. இதில் இதுவரை தங்கம் வெல்லாத இந்தியா இன்று (07-08-2021) முதல் தங்கத்தை வென்றது.

ஈட்டி எறிதலில் பானிபட், ஹரியானா வை சேர்ந்த நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். தகுதிச் சுற்று போட்டியில் முதல் வாய்ப்பிலேயே தகுதி பெற்று அனைவருடைய எதிர்பார்ப்பையும் எகிற வைத்தார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதல் தங்கத்தை இந்தியாவிற்கு பெற்றுத் தந்தார்.

இந்தியா தடகல போட்டிகளில் எந்த பதக்கமும் வெல்லாத நிலையில் இந்த முதல் தங்கம் இந்திய விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா வுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நமது சினிடாக் (www.cinitalk.com) சார்பில் நமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றைய நாளில் மல்யுத்த போட்டியில் மூன்றாவது இடமான வெங்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் மற்றொரு ஹரியானா வீரர் பஜ்ரங் புனியா வெங்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்தியா பதக்கப்பட்டியலில் தற்பொழுது ஒரு தங்கம் ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெங்கலப் பதக்கத்தோடு 47 வது இடத்தை பிடித்துள்ளது.

பதக்கம் வென்ற அனைத்து வீரர்களுக்கும் சினிடாக் குழுமம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

வெங்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா

Bajrang Puniya, Bajrang Puniya Bronze medal

தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா

Neeraj Chopra, Neeraj Chopra Gold medal, First Gold for India, Jevelin Gold Medal




Movie Gallery

  • news

    Pranitha Subhash

  • news

    Meghashree

  • news

    Priyanka Chopra

  • news

    Reshma Pasupuleti

  • news

    Shritha Sivadas

  • news

    Srushti Dange

  • news

    Sunny Leone

  • news

    Athmiya Rajan

  • news

    Hansika Motwani

  • news

    Neetu Chandra

  • news

    Anushka

  • news

    Samyuktha Menon

  • news

    Saiyami Kher

  • news

    Arundhati

  • news

    Aishwarya Rai

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.