Join/Follow with Our Social Media Links

தெலுங்கு படத்தில் முன்னனி நடிகருக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கின்றாரா?

Article by : Admin on 22-05-2021

ஹோம்பேல் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கும் படம் “சலார்” இந்த திரைப்படம் தெலுங்க, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகின்றது. இந்த படத்தை கே.ஜி..ஃப்(KGF) பட இயக்குனர் பிராசந்த் நீல் இயக்குகின்றார். ரவி பஸ்ரூர் இசையமைக்கின்றார். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்கின்றார். ரூ.150.கோடி மதிப்பில் உருவாகவிருக்கின்றது இந்த படம். இந்த படத்தின் பூஜை 15.01.2021 ல் போடப்பட்டது.

இதில் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கின்றார். பாகுபலி படத்திற்கு பிறகு இவர் நடித்த சஹோபடம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதனால் KGF என்ற பிரம்மாண்ட வெற்றிபட இயக்குனர் பிரசாந்த நீலுடன் இவர் நடிக்கும் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் அவருடன் இணைந்து நடிக்கின்றார். பிரபாஸ்க்கு ஈடுகொடுக்கும் வகையில் வில்லனாக மது குருசாமி நடிக்கின்றார். அதன் படப்பிடிப்பு ஜனவரி 29 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படம் 14.04.2022 ல் வெளியிட திட்டமிட்டு படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றது.

இந்த சூழலில் அவருக்கு அக்காவாக நடிக்க நடிகை ஜோதிகாவுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.







Movie Gallery

  • news

    Keerthy Suresh

  • news

    Poorna

  • news

    Mumtaj

  • news

    Charmy Kaur

  • news

    Sobhita Dhulipala

  • news

    Sshivada

  • news

    Sneha

  • news

    Mirnalini Ravi

  • news

    Meena

  • news

    Nivetha Pethuraj

  • news

    Shruti Haasan

  • news

    Parvati Nair

  • news

    Meena

  • news

    T J Bhanu

  • news

    Meera Mithun

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.