Join/Follow with Our Social Media Links

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் பட டீசர்….

Article by : Admin on 23-06-2021

ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள படம் “மரக்கார் அரபிக்கடலிண்டே சிங்கம்”   மோகன்லாலை வைத்து அதிகப்படங்களை இயக்கிய பிரியதர்ஷன் இந்த படத்தை இயக்ககியுள்ளார்.. ரோனி ரபேல் இசையமைத்துள்ளார். S.திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். M S ஐயப்பன் நாயர் படத்தை தொகுத்துள்ளார். மோகன் லால், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர்,  அர்ஜூண்,  பிரனவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், கல்யானி பிரியதர்ஷன், சுஹாசினி மணிரத்னம், பிரபு, அசோக் செல்வன்,  முகேஷ்,  சித்திக், நெடுமுடி வேணு, பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மலையாள திரையுலகில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் “மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்” இந்த படம் தமிழில் “மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” என்ற பெயரில் கலைப்புலி தாணு வி கியேஷன் விநியோகஸ்தராக வெளியிடுகின்றார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 12.08.2021 இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது இந்த படத்தின் தமிழ் டிரைலர்.






Movie Gallery

  • news

    Riythvika

  • news

    Anupama Parameswaran

  • news

    Iswarya Menon

  • news

    Sunny Leone

  • news

    Gayathri

  • news

    Samyuktha Menon

  • news

    Prayaga Martin

  • news

    Dhanya Balakrishna

  • news

    Yashika Aannand

  • news

    Shirin Kanchwala

  • news

    Sai Pallavi

  • news

    Anikha

  • news

    Sobhita Dhulipala

  • news

    Kushboo

  • news

    Nithya Menen

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.